நடுவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த சிறுமி! நிச்சயம் பார்வையாளரும் கண்கலங்குவாங்க!

0
524

கடந்த 14-ம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தத் தாக்குதல் இந்தியா உட்பட உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிரபலங்கள், அரசாங்கம் மூலம் உதவி கிடைத்து வருகின்றது. இந்நிலையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய ஜுனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி ஒட்டுமொத்த அரங்கத்தை மட்டுமின்றி பார்வையாளர்களையும் அழ வைத்துள்ளது.

ஆம் தனது குடும்பத்தினை விட்டுச் செல்லும் ராணுவ வீரர்களின் வீரத்தினையும், அவர்களின் குடும்ப நிலையினையும் மிக அழகாக எடுத்துக்கூறியதோடு நம் எல்லையை காத்து நமக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு குறித்த காட்சி சமர்ப்பணமாக காணப்படுகிறது.

Previous articleகண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த ஜீரணிக்கமுடியாத காட்சி! கடைசி நொடியில் நிகழ்ந்தது என்ன!
Next articleமாந்தோப்பு சிறுமி கொலை வழக்கு! உண்மையைக் கூறிய முதலாளி! இன்னும் பலர்பேர் சிக்குவார்களா! பொலிசார் வியூகம்!