மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றது. அதற்கேற்ப விபத்துக்களும் அரங்கேறி வருகிறது.
வாகனத்தை செலுத்தும் சாரதிகளின் கவனக்குறைவு மட்டுமின்றி பாதசாரிகளின் கவனக்குறைவினால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படுகின்றது.
இங்கு காரை ஓட்டிவந்த சாரதியின் தவறினால் இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் பயணித்த பெண் ஒருவர் சாலையில் விழுந்துவிடுகிறார். விழுந்த தருணத்தில் சற்று சுதாரித்துக்கொண்ட அப்பெண் தன்னையும், தனது குழந்தையையும் காப்பாற்றியுள்ளார்.




