முகம் ஜொலிக்க வேனுமா! அப்போ ரேவதியம்மா சொல்றத கேழுங்க‌!

0

சருமத்தை எப்போதும் புதுப் பொலிவுடன், அழகாக பராமாிக்க இயற்கையில் பல்வேறுவிதமான தீர்வுகள் இருந்தாலும், அதை நாம் சரியாக பின்பற்றுவதன் மூலமே அதற்கான பலனை நாம் பெற முடியும்.

முகத்தில் படியும் தூசிகள் மற்றும் அழுக்குகளை நீக்க, அவ்வப்போது முகத்தை சுத்தமான குளிா்ந்த நீரினால் கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, இயற்கை பொருட்கள் கொண்ட ஃபேஸ் பேக், ஸ்கரப்கள் ஆகியவற்றை முகத்தில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச்சென்று மாறிவிடும்.

தினமும் அதிகப்படியான தண்ணீரை குடிப்பதுடன்,பழங்கள், காய்கறிகள் என்பவற்ரை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளை மறக்காமல் செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவுடன் இருக்கும்.

By: Tamilpiththan 

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள் எவை தெரியுமா!
Next articleகுடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க சில இயற்கை மருத்துவ முறைகள்!