போட்டோஷீட்டின்போது காற்றில் தூக்கிய துணி! நல்லவேளையாக கையால் மறைத்த பிரபல நடிகை !

0

பாலிவுட்டில் ஷாருக்கானின் பஷிகர் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

முன்னாள் உலக அழகியான இவர் தமிழிலும் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோவில் கதாநாயகியாகவும் விஜய்யுடன் குஷியில் மேக்கரீனா என்ற ஒரே ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டும் உள்ளார்.

ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் சமீபத்தில், ஐரோப்பாவில் போட்டோஷீட்டிங்கின் போது தவறுதலாக தனக்கு நடந்த கொடுமையை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதன்னை கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பிய வாலிபர்!
Next articleஉலகத்தையே உலுக்கிய புகைப்படம் இறக்கும் தருவாயில் 7 மாத தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி!