பொடுகை உடனடியாக போக்கி முடி உதிர்வை தடுக்க நெய்யுடன் இதை கலந்து தடவுங்க! ஜப்பானியர்களின் ரகசியம் இது!

0

முடி சார்ந்த பிரச்சினைகள் யாருக்கு தான் இல்லை. 1 முடி கொட்டினாலே மலை மலையாக பலரின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்டும். எல்லா வகையான மக்களுக்கும் முடியை பற்றிய கவலை இருக்க தான் செய்கிறது.

முடி உதிர்வு, பொடுகு தொல்லை, வெள்ளை முடி போன்ற பல பிரச்சினைகள் முடியில் உண்டாகிறது.

முடியில் உண்டாகிற பிரச்சினைகள் நமது உடல் ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முடி கொட்டும் பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க, சில எளிய வழிகள் உள்ளது.

அதுவும் நெயை வைத்தே நம்மால் இதற்கு தீர்வு காண முடியுமாம். இது எவ்வாறு சாத்தியம் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

நெய் மிகவும் அருமையான உணவு பொருள் தான் இந்த நெய். உடல் நலத்தை பாதுகாப்பது போன்றே, முடியின் ஆரோக்கியத்தையும் இது சீராக வைக்கிறது. நெயை பற்றிய பல வித் ஆய்வுகள் இவை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றே கூறுகின்றன.

ஜப்பானியர்களின் முறை
  • ஜப்பானிய ஆராய்ச்சியில் முடியின் வேர் பகுதியில் நெயை தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி ஆரோக்கியமாகும் என கூறப்படுகிறது.
  • அத்துடன் நாம் நினைப்பதை விடவும் முடியின் உறுதி கூடுமாம்.
அடர்த்தி
  • அதிகரிக்கும் வைட்டமின் ஏ நெய்யில் இருப்பதால் முடியின் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும். அத்துடன் வறட்சியான உங்களின் தலை பகுதி ஈரப்பதத்துடன் காணப்படும்.
  • கூடவே தலையில் சுரக்க கூடிய இயற்கையான எண்ணெய் சுரப்பிகளை இது ஊக்குவிக்கும்.
  • இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசாப்பிட்டால் விஷமாக மாறும் 6 உணவுகள்! இதை எல்லாம் நியூட்ரிஷியன்கள் சாப்பிடவே மாட்டாங்களாம்! அதிர்ச்சியில் ஆராச்சியாளர்கள்!
Next article12 ராசிகளுக்குமான சூரியப்பெயர்ச்சி பயன்கள்! சூரிய பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறார்!