Home thatstamil one india tamil oneindia tamil பிகில் புதிய போஸ்டர்.. ரிலீஸ் தேதி பற்றி வந்துள்ள அதிரடி அப்டேட் !

பிகில் புதிய போஸ்டர்.. ரிலீஸ் தேதி பற்றி வந்துள்ள அதிரடி அப்டேட் !

0
500

தளபதி விஜய்யின் பிகில் படம் பற்றி அப்டேட் வேண்டும் என்று தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் தயாரிப்பாளர் இடம் தினமும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சில முக்கிய விஷயங்கள் பற்றி பதிவிட்டுள்ளார். அப்டேட் கொடுக்கவேண்டும் என்றால் கன்டென்ட் ரெடியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் அவர்.

அதன்பிறகு பிகில் புதிய போஸ்டர் உடன் பிகில் தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதியாக அறிவித்துள்ளார் அவர்.

Previous articleநயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடிகளா! வெளிவந்த சுவாரஸ்ய தகவல் !
Next article3 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த பெண்… முன்னாள் காதலை ஓபனாக உடைத்த கவின்! லொஸ்லியாவின் மௌனத்திற்கு பதில் என்ன?