Home thatstamil one india tamil oneindia tamil நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடிகளா! வெளிவந்த சுவாரஸ்ய தகவல் !

நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடிகளா! வெளிவந்த சுவாரஸ்ய தகவல் !

0
430

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு விஜய்யுடன் நடித்த பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் முடிந்த கையோடு பல சோலோ ஹீரோயின்கள் படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளாராம், இந்நிலையில் இவர் ஒரு படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார் தெரியுமா?, இரண்டாம் கட்ட ஹீரோக்களுக்கான சம்பளம்.

ஆம், நயன்தாரா கோலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க சுமார் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுவதாக பிரபல வார இதழ் கூறியுள்ளது.

Previous articleபுதிய கார் வாங்கிய கஜோல்-அஜய் தேவ்கன்.. விலை கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும் !
Next articleபிகில் புதிய போஸ்டர்.. ரிலீஸ் தேதி பற்றி வந்துள்ள அதிரடி அப்டேட் !