3 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த பெண்… முன்னாள் காதலை ஓபனாக உடைத்த கவின்! லொஸ்லியாவின் மௌனத்திற்கு பதில் என்ன?

0

கவின், லொஸ்லியாவின் காதல் விவகாரம் கமல் கூறியும் மிகவும் சீரியசாகவே சென்ற கொண்டிருக்கின்றது. நேற்றைய டாஸ்க்கில் கூட இவர்களின் காதல் கதையை விட்டுவைக்காமல் வனிதா பயங்கரமான கேள்விகளைக் கேட்டார்.

இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவின் தனது முன்னாள் காதலி குறித்து அது தோல்வியில் முடிந்தது குறித்தும் கூறியுள்ளார்.

இதனை கேட்ட லொஸ்லியா மௌனத்தில் தலைகுனிந்துள்ளார். லொஸ்லியா எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிகில் புதிய போஸ்டர்.. ரிலீஸ் தேதி பற்றி வந்துள்ள அதிரடி அப்டேட் !
Next articleஜேர்மன் நகரில் சுற்றித்திரியும் கொடிய நாகப்பாம்பு: வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்!