Home thatstamil one india tamil oneindia tamil ஜெயலலிதா வழக்கில் சிக்கியது சசிகலாவின் புதிய வீடியோ!

ஜெயலலிதா வழக்கில் சிக்கியது சசிகலாவின் புதிய வீடியோ!

0
652

ஜெயலலிதா வழக்கில் சிக்கியது சசிகலாவின் புதிய வீடியோ!

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இன்று நீதிமன்றத்தில் ஆஜாரனர் இதில் சிக்கியது சசிகலாவின் வீடியோ.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தோகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் இன்று நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டதாக அப்பல்லோ மருத்துவரை நேற்று ஆஜரானர்.

பின் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம் முன்பு அப்பல்லோ மருத்துவர் சினேகாஸ்ரீ செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

Previous articleகடுகுரோகிணியின் மருத்துவ பயன்கள்!
Next articleயாழ்ப்பாணத்தில் ஆவா குழு போய்! தனுரொக் குழு!