சீரற்ற இரத்த ஒட்டம் உள்ளவர்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க சில சித்த வைத்திய முறைகள் !

0
1050

அறிகுறிகள்: சீரற்ற இரத்த ஒட்டம்.

தேவையானவை: தூதுவளை, பூண்டு.

செய்முறை : தூதுவளைக் கீரையை பூண்டுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.

அறிகுறிகள்: சீரற்ற இரத்த ஒட்டம்.

தேவையானவை: தூதுவளை, பூண்டு.

செய்முறை : தூதுவளைக் கீரையை பூண்டுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.

அறிகுறிகள் : உடலில் சீரற்ற இரத்த ஓட்டம்.

தேவையானவை: அரிவாள்மனைப் பூண்டு.

செய்முறை: அரிவாள்மனைப் பூண்டு பொடி பத்து கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலையில் மட்டும் குடித்து வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.

அறிகுறிகள்: இரத்த ஓட்டம் சீரற்று இருத்தல்.

தேவையானவை: ஓரிதழ் தாமரை.

செய்முறை: ஓரிதழ் தாமரையை நன்கு அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீரடையும்.

Previous articleகாதுவலி, தலைவலி, தலைசுற்றல், மூட்டுவலி போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தரும் வாத நாசக முத்திரை!
Next articleஅடிபட்ட இடத்தில் வீக்கம் மற்றும் இரத்தக்கட்டு குறைய இவற்றை சேர்த்து பற்று போட்டு வந்தால் குணம் கிடைக்கும் !