கோழி முட்டைகள்கூட போலியாக தயாரிக்கப்படுகிறன!

0

சீனா தனது கைதிறமையால் போலி கோழி முட்டை தயாரித்து வருகிறது. இந்த போலி கோழி முட்டை 7 விதமான ரசாயனங்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த முட்டையில் காலிசியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலுமினியம் மற்றும் மேலும் சில ரசாயனங்கள் போன்றவை அடங்குகின்றன. மேலும் போலி முட்டை தயாரிக்கும் உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சல் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அடுக்கடுக்காக தயாரிக்கப்படுகிறது.

மஞ்சள் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயனங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. ஊற்றிய சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதித் தயாராகுகிறது. பின்பு ஒருமணி நேரம் காயவைத்த பின்னர் பார்பின் மெழுகில் தோய்தெடுக்கப்பட்ட போலி முட்டை செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 03.10.2018 புரட்டாசி 17, புதன்கிழமை!
Next articleஉடல் வலிமை அடைந்து இரத்த சோகையை குணப்படுத்த‌ பசலைக்கீரையை இப்படி செய்து சாப்பிடுங்க!