காலையில் பல் துலக்குவதற்கு பதிலாக இத செஞ்சா போதுமாம்!

0

காலையில் பல் துலக்குவதற்கு பதிலாக இத செஞ்சா போதுமாம், சமீபத்திய ஆய்வு… தினமும் காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலைகளில் ஒன்று பல் துலக்குவது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று காலையில் பல் துலக்குவதே வேஸ்ட் ஆப் டைம். மாலையில் பல் துலக்குவது தான் சரியானது என கூறி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளது.

பாக்டீரியாக்கள்!
இரவில் தான் பற்களில் அதிக கிருமிகளில்ன் தாக்கம் உண்டாகிறதாம். மேலும், இரவில் தான் பாக்டீரியாக்கள் லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றன.

லாக்டிக் அமிலம்!
இந்த லாக்டிக் அமிலம் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை சிதைத்து, பற்களில் சொத்தை மற்றும் இதர பிரச்சனைகள் உண்டாக காரணியாக திகழ்கிறது.

அரை மணி நேரத்தில்!
நாம் உறங்கிய அரை மணி நேரத்தில் கிருமிகள் பற்களின் ஆரோக்கியத்தை சிதைக்கும் வேலைகளில் இறங்கிவிடுகின்றன. எனவே, உறங்குவதற்கு முன்னர் இரவில் பல் துலக்குவது தான் சரி என நிபுணர்கள் சமீபத்திய ஆய்வில் கூறியுள்ளனர்.

அப்போ காலையில?
காலையில் பல் துலக்குவதற்கு பதிலாக சுடு தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து வாய் சுத்தம் செய்தால் போதுமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்போ பேஸ்ட்ல உப்பு வேண்டாமா?
கண்ட பேஸ்ட், கண்ட பிரஷ் பயன்படுத்தி பற்களின் ஆரோக்கியத்தை சீரழிப்பதற்கு பதிலாக, நமது மூதாதையர் பயன்படுத்தியது போல வேப்பங்குச்சியை மென்று துப்பினால் பற்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் சிறக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசிப்பலன் – அக்டோபர் 14 முதல் 20 வரை!
Next articleஎலும்பை உருக்கும் காச நோயை குணமாக்க ஆயுர்வேதம் கூறும் மருத்துவ உணவு முறை!