கல்லீரல் வீக்கம் குணமாகும் – நாய்வேளை!

0

கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குணமாக கொள்ளுக்காய்,வேளைசெடி வேர், மிளகு கஷாயம் சாப்பிட்டு வர வேண்டும் .
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதங்க பஸ்பம் தெரியும்… வெள்ளி பஸ்பம் பற்றி தெரியுமா?
Next articleஇனிமேல் பப்பாளி விதைகளை தூக்கி போடாதீர்கள்…!