இனிமேல் பப்பாளி விதைகளை தூக்கி போடாதீர்கள்…!

0

பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து அதில் தினமும் 1/2 ஸ்பூன் அளவு சாப்பிடலாம் அல்லது பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம். எலுமிச்சை ஜூஸில் 1/2 ஸ்பூன் பப்பாளி விதை பொடியை கலந்து 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரல் சிரோசிஸ் நோய் குணமாகும். பப்பாளி விதைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகல்லீரல் வீக்கம் குணமாகும் – நாய்வேளை!
Next articleஆண்மையை உற்பத்தி செய்யும் ஜிஞ்சர் கத்தழை!