எலுமிச்சை பழ தோல் தரும் அற்புத மருத்துவ பலன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

0

உலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையிலும் இருக்கக் கூடியது. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நார்ச்சத்துக்கள் உள்ளன. ஊட்டச் சத்தும் குறைவில்லாமல் கிடைக்கும்.எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களை விட, அதன் தோல்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட் போன்ற சத்துக்கள் உள்ளன. எது ஒன்றையும் சுத்தம் செய்வதில் இதன் தோல்தான் முதலிடத்தில் உள்ளது. இதன் தோல் மிகவும் நறுமணமிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்!
Next articleதேன் கலந்த சுரைக்காய் யூஸ் குடியுங்கள் இந்த பிரச்சனைகள் ஓடிவிடும்!