இளஞ்சூடான தண்ணீரை குடிச்சா இவ்ளோ நன்மைகளா! கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்.

0

இளஞ்சூடான தண்ணீரை குடிச்சா இவ்ளோ நன்மைகளா! தினசரி நாம் சாப்பிட்டு முடித்ததும் 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்த பின் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஏனெனில் நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் அடைவதற்கு, நம் உடலில் உள்ள சுரப்பிகள், சில என்சைம்கள் மற்றும் அமிலங்களைச் சுரக்கும்.எனவே அதற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க சாப்பிட்டவுடன் தண்ணீரைக் குடிக்கக் கூடாது. ஆனால் சாப்பிட்டு முடித்த பின் சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்த்து, இளஞ்சூடான நீரைக் குடிக்கலாம்.இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டில் தெய்வ சக்தி நுழைய நாம் செய்ய வேண்டியவை என்ன?
Next articleஇந்த உணவுகளை அதிகம் சாப்பிடாதீர்கள்: நரைமுடி வர வாய்ப்புள்ளது!