உலகின் பாரமான பெண் என்னும் சாதனைக்குரிய ஈமான் அப்துல் அட்டி (Eman Abdul Atti) உயிரிழந்தார்.

0

உலகின் மிகப்பெரிய பாரமான பெண் என்னும் சாதனைக்குரிய ஈமான் அப்துல் அட்டி (Eman Abdul Atti) உயிரிழந்தார்.

Eman Abdul Atti,
Eman Abdul Atti,

உலகின் மிகவும் பாரமான பெண் என்ற பெருமைக்குரிய ஈமான் அப்துல் அட்டி (Eman Abdul Atti) இன்று காலை (திங்கட்கிழமை) 4.30 மணிக்கு (25th sept 2017 ) UAE ல் உள்ள புர்ஜீல் வைத்தியசாலையில் (Burjeel Hospital) உயிரிழந்தார்.

ஈமான் அப்துல் அட்டி இருதய மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த சித்திரை மாதம் 4 ம் திகதியிலிருந்து 20 வைத்தியர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிஸ்ட வசமாக உயிரிழந்தார்.

Eman Abdul Atti
Eman Abdul Atti
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாதத்தின் ஓரங்கள் வெடித்து வேதனை தருகின்றதா? சிறந்த தீர்வு தரும் தேன் க்ரீம் மற்றும் பயிற்றம் மாவு வேப்பிலை !
Next articleகுழந்தைகளை சரியாக சாப்பிட வைப்பதற்கு சிரமப்படுகிறீர்களா? குழந்தைகளை இலகுவாக சாப்பிட வைப்பதற்கான சில டிப்ஸ் இதோ!