Home Jaffna News இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!

0
356

எதிர்வரும் திங்கட்கிழமையினை பொது விடுமுறையாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெஷாக் பண்டிகை எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறுவதன் காரணமாகவே திங்கட்கிழமை அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை அமைச்சர் வஜிர அபேவர்தன விடுத்துள்ளார்.

Previous articleஇலங்கை வன்முறையை வேடிக்கை பார்த்த இராணுவ அதிகாரி! வேட்டை ஆரம்பம்!
Next articleஇன்னொரு ஆணுடன் உறவு வைத்த காதலன்- பிரிந்து போன நடிகை!