விஜய்யின் மகன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பாரா! தந்தை பதிலடி!

0
125

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் நடிகர் விஜய் குறிப்பிடதக்கவர். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் தயாராகிக் கொண்டு இருப்பது யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இவரது மகன் ஜேசன் சஞ்சய் பல குரும்படங்களில் நடித்து வளர்ந்து கொண்டு இருக்கிறார்.அது அவ்வாறு இருக்க இவரை வைத்து படம் தயாரிக்க முன்னணி இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர்.இது தொடர்பில் பேட்டி ஒன்றில் விஜய்யிடம் பேசிய போது மகனுக்கு பிடித்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பார்.படிப்பை முடித்து விட்டு அவர் விரும்பும் துறையில் செல்ல அனுமதிப்பேன் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: