விரைவில் விவாகரத்தா? ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி காதல் ஜோடி.!

0

சினிமா துறையில் ரஜினி முதல் புதுமுகம் நடித்த எல்லா படங்கள் வரையும் இசை அமைத்து விட்டார் நம் ஜிவி பிரகாஷ். தற்போதய காலகட்டங்களில் திருமணத்திற்குப் பின் தங்களுக்குள் செட் ஆகவில்லை என்று விவாகரத்து செய்வது சாதாரணமான ஒரு நிகழ்வாகி விட்டது. அதுவும் சினிமா துறையில் இருப்பவர்கள் விவாகரத்து மற்றும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிது அல்ல.

இவரின் இசையில் பாடிய பாடல்களால் எல்லாரும் ஒரு லெவலில் இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இன் நடிப்பு ஆசை துளிர் விட்டு தற்போது அவர் நடித்தே தீருவேன் என்று பல படங்கள் நடிக்க ஆரம்பித்து அதில் நிறைய படங்கள் தோல்வியும் கன்டுள்ளது. சமீபத்தில் ரிலீசான சிவப்பு மஞ்சள் பச்சை மட்டும் ஓடியது.

தற்போது இவர் காதலித்து திருமணம் செய்த பாடகியான சைந்தவியை விவாகரத்து செய்ய போகும் ஐடியாவில் உள்ளாராம். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது என்று கோலிவுட்டில் பேச்சு இருக்கிறது.

சில பெரிய தலைகள் கூட இதை கேள்விப் பட்டு பிரச்சினையை தீர்க்க நினைத்தார்கள் ஆனால்! ஒன்றும் முடியவில்லை. எதனால் இந்த பிரச்சினை என்று பார்த்தால் ஜிவியின் “Late Night Party” தானம் காரணமாம். கூடிய சீக்கிரம் இவர்கள் இருவரும் கோர்ட்டு வாசலில் ஏறும் வாய்ப்புகள் உள்ளது என்று கோலிவுட்டில் முக்கிய புள்ளிகள் கருதுகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிஜய்யின் மகன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பாரா! தந்தை பதிலடி!
Next articleஇன்றைய ராசி பலன் 25.02.2020 Today Rasi Palan 25-02-2020 Today Calendar Indraya Rasi Palan!