Today Rasi Palan 31-01-2020 இன்றைய ராசி பலன் 31.01.2020 இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை Today Calendar 31/01/2020 Friday Indraya Rasipalan

0

Today Rasi Palan 31-01-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 30-01-2020: இன்றைய பஞ்சாங்கம்: 31-01-2020, தை மாதம் 17, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி பகல் 03.52 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரேவதி நட்சத்திரம் மாலை 06.09 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் மாலை 06.09 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் பகல் 10.30 தொடக்கம் 12.00
எம கண்டம் மதியம் 03.00 தொடக்கம் 04.30
குளிகன் காலை 07.30 தொடக்கம் 09.00
சுப ஹோரைகள் காலை 06.00 தொடக்கம் 08.00
காலை 10.00 தொடக்கம் 10.30
மதியம் 01.00 தொடக்கம் 03.00
மாலை 05.00 தொடக்கம் 06.00
இரவு 08.00 தொடக்கம் 10.00

இன்றைய ராசி பலன் 31.01.2020

மேஷம் சந்தம் உண்டாகும்.
ரிஷபம் தனம் கிடைக்கும்.
மிதுனம் எதிர்ப்பு ஏற்படும்.
கடகம் லாபம் கிடைக்கும்.
சிம்மம் ஜெயம் உண்டாகும்.
கன்னி சோர்வு ஏற்படும்.
துலாம் போட்டி ஏற்படும்.
விருச்சிகம் வரவு கிடைக்கும்.
தனுசு ஒய்வு கிடைக்கும்.
மகரம் உயர்வு உண்டாகும்.
கும்பம் சந்தோசம் கிடைக்கும்.
மீனம் உழைப்பு கிடைக்கும்.

மேஷம் ராசிக்காரர்களே!
வரவை விட செலவுகள் அதிகமாவதால் சிக்கனமாக செயல்படுவதால் பண பிரச்சினையை தவிர்த்துக்கொள்ளலாம். தொழில் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகம் ரீதியாக தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!
தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பெரிய மனிதர்களுடைய‌ அறிமுகம் ஏற்படும். குடும்பத்தில் பொருளாதார நிலை நல்லபடியாக‌ இருக்கும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம் ராசிக்காரர்களே!
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறபாக இருக்கும். வியாபார ரீதியாக‌ இருந்த எதிர்ப்புகள் விலகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கு திடீர் தனவரவுகள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோசம் இருக்கும். பெரியோர்களின் நன்மதிப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் நற்செய்திகள் கிடைக்கும்.

கடகம் ராசிக்காரர்களே!
பூர்வீக சொத்துக்கள் மூலமாக‌ அனுகூலப் பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைத்து முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும். வீண் செலவுகளை தவிர்ப்பதால் கடன் வாங்குவதை தவிர்க்கலாம்.

சிம்மம் ராசிக்காரர்களே!
அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். தொழில் ரீதியாக எந்த முயற்சியும் எடுக்காதீர்கள். எதிலும் கவனமாக இருங்கள். உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படுவதோடு சோர்வுடனும் மன உளைச்சலுடனும் இருப்பீர்கள்.

கன்னி ராசிக்காரர்களே!
தொழிலில் எதிரிகள் கூட நண்பர்களாக நடந்துகொள்வார்கள். தொழிலில் ஏற்பட்ட‌ போட்டி பொறாமைகள் குறைவடையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான ஏற்படும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக‌ இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் நிலவும்.

துலாம் ராசிக்காரர்களே!
வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். வருமானம் இரட்டிப்பாவதோடு எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!
வீண் செலவுகளை குறைத்தால் நெருக்கடிகளை சரிசெய்யலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணங்களின் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உங்களுக்கு பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடியாக இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியம் ஏமாற்றமாக இருக்கும்.

தனுசு ராசிக்காரர்களே!
உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் லாபம் ஏற்படும். மேலதிகாரிகளின் நெருக்கடியால் சங்கடம் உண்டாகும். எடுத்த காரியத்தை முடிப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும்.

மகரம் ராசிக்காரர்களே!
உத்தியோகஸ்தருக்கு எதிர்பார்த்த‌ இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் ஏற்படும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறைவடையும்.

கும்பம் ராசிக்காரர்களே!
வேலைத்தளத்தில் பணிச்சுமை குறைவடையும். வியாபாரத்தில் பங்காளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். வராத பழைய கடன்கள் வசூலாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மீனம் ராசிக்காரர்களே!
திருமண பேச்சுக்களில் அனுகூலமான‌ பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பொருளாதார தேவைகள் யாவும் நிறைவேறும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.

கன்னி ராசிக்காரர்களே!
வெளியிடத்து பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் அக்கறை தேவை.ஆரோக்கிய‌ பாதிப்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக‌ தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அக்கறையுடன் இருக்கவும்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Avaavaruththal Adhikaram-33 திருக்குறள் கொல்லாமை அதிகாரம்-33 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil
Next articleSani Peyarchi Palangal Dhanusu 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு 2020-2023 Sagittarius Astrology Dhanusu Rasi தனுசு ராசி in Tamil