Today Rasi Palan 30-01-2020 இன்றைய ராசி பலன் 30.01.2020 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Today Calendar 30/01/2020 Thursday Indraya Rasipalan

0

Today Rasi Palan 30-01-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 30-01-2020 இன்றைய பஞ்சாங்கம்: 30-01-2020, தை மாதம் 16, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.19 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 03.12 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
எம கண்டம்- காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
குளிகன் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
சுப ஹோரைகள் – காலை 09.00 தொடக்கம் 11.00 வரை
மதியம் 01.00 தொடக்கம் 01.30 வரை
மாலை 04.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 09.00 வரை

மேஷம் உழைப்பு உண்டாகும்.
ரிஷபம் மேன்மை கிடைக்கும்.
மிதுனம் நட்பு கிடைக்கும்.
கடகம் புகழ் கிடைக்கும்.
சிம்மம் நன்மை உண்டாகும்.
கன்னி தெளிவு ஏற்படும்.
துலாம் நலம் ஏற்படும்.
விருச்சிகம் பரிசு கிடைக்கும்.
தனுசு லாபம் கிடைக்கும்.
மகரம் போட்டி உண்டாகும்.
கும்பம் ஓய்வு கிடைக்கும்.
மீனம் ஆதரவு கிடைக்கும்.

இன்றைய ராசிப்பலன் – 30.01.2020

மேஷம் ராசிக்காரர்களே!
இன்று உங்களுக்கு வேலையில் உடனிருப்பவர்களால் தேவையற்ற சங்கடங்களை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். பெற்றோரின் ஆதரவு தென்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண போன்ற‌ சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும் சூழ்னிலை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மேலதிக‌ லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பு ரீதியான‌ பாராட்டுதல்களை பெறுவார்கள்.

மிதுனம் ராசிக்காரர்களே!
தொழிலில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைப்பதால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த‌ பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியான பயணங்களால் சாதகமான பலன் உண்டாகும். வீட்டில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

கடகம் ராசிக்காரர்களே!
உடன் பணிபுரிபவர்களால்வேலையில் அனுகூலம் ஏற்படும். உறவினர்களால் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத செலவுகள் குடும்பத்தில் ஏற்படலாம். முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக சில‌ தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

சிம்மம் ராசிக்காரர்களே!
எந்த செயலாக இருந்தாலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். அன்றாட பணிகளில் கவனம் தேவை. மன அமைதி குறைவு ஏற்படும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனத்துடன் இருக்கவும்.

கன்னி ராசிக்காரர்களே!
மங்கள காரிய பேச்சுக்கள் மூலம் சாதகமான பலன் கிட்டும். திடீர் வெளியூர் பயணங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செய்யும் செயல்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும்.

துலாம் ராசிக்காரர்களே!
ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டாகும். கடன் பாக்கிகள் கைக்கு வந்து கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிமையான நிகழ்வுகள் ஏற்படலாம். தாமதப்பட்ட காரியம் கைகூடும். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!
தொழில் ரீதியாக அனுபவம் உள்ளவர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை சற்று சிறப்பாக இருக்கும். சகோதரர்களுடன் சிறு சிறு மனக்கசப்புகள் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால் சிக்கனத்துடன் இருக்கவும்.

தனுசு ராசிக்காரர்களே!
அலுவலகத்தில் கூட‌ பணிபுரிபவர்கள் சற்று அனுகூலமாக நடந்துகொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றம் தோன்றும் இருந்தாலும் பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும், மருத்துவ செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும்.

மகரம் ராசிக்காரர்களே!
உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைவடையும். வெளியிலிருந்து வரவேண்டிய கடன் தொகை வந்து சேரும். தொழில் ரீதியாக பணவரவுகள் திருப்தியாக‌ இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் ஏற்படும்.

கும்பம் ராசிக்காரர்களே!
பயணங்கள் ஏற்பட்டு அலைச்சல்கள் இருந்தாலும் கூட‌ அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களின் முயற்சியால் கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான‌ நிலை ஏற்படும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பேச்சில் அவதானம் தேவை.

மீனம் ராசிக்காரர்களே!
பழைய பாக்கிகளை வசூலிக்க முடியும். உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன சங்கடங்கள் நீங்க‌ தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். தொட்ட காரியங்கள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகள் தங்கள் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Idanarithal Adhikaram-50 திருக்குறள் இடனறிதல் அதிகாரம்-50 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil
Next articleThirukkural Kaalam Arithal Adhikaram-49 திருக்குறள் காலமறிதல் அதிகாரம்-49 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil