Today Rasi Palan 29-01-2020 இன்றைய ராசி பலன் 29.01.2020 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Today Calendar 29/01/2020 Wednesday Indraya Rasipalan

0

Today Rasi Palan 29-01-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 29-01-2020: இன்றைய பஞ்சாங்கம்: 29-01-2020, தை 15, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 10.46 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.13 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பகல் 12.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
எம கண்டம் காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
குளிகன் பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
சுப ஹோரைகள் காலை 06.00 தொடக்கம் 07.00 வரை
காலை 09.00 தொடக்கம் 10.00 வரை
மதியம் 1.30 தொடக்கம் 2.00 வரை
மாலை 04.00 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 09.00 வரை
11.00 தொடக்கம் 12.00 வரை

இன்றைய ராசி பலன் 29.01.2020

மேஷம் உறுதி உண்டாகும்.
ரிஷபம் நன்மை கிடைக்கும்.
மிதுனம் நிறைவு கிடைக்கும்.
கடகம் தனம் கிடைக்கும்.
சிம்மம் கோபம் உண்டாகும்.
கன்னி பயம் ஏற்படும்.
துலாம் இன்பம் ஏற்படும்.
விருச்சிகம் போட்டி ஏற்படும்.
தனுசு பெருமை கிடைக்கும்.
மகரம் செலவு உண்டாகும்.
கும்பம் தடங்கல் உண்டாகும்.
மீனம் வெற்றி கிடைக்கும்.

மேஷம் ராசிக்காரர்களே!
தொழிலில் பங்குதாரர்களின் ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். இன்று பிள்ளைகள் மற்றும் உறவுகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். வேலைசம்பந்தமான‌ பயணங்களால் அலைச்சல் மற்றும் தேவையற்ற யோசனை அதிகரிக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!
தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். பயணங்களால் வெளிவட்டார தொடர்பு கிட்டும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். இன்று குடும்பத்தில் அன்னியோன்யம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப வெகுமதி கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவர்.

மிதுனம் ராசிக்காரர்களே!
வேலைத்தலத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். குடும்பத்தின் ம‌த்தியில் சந்தோஷம் நிறைந்திருக்கும். வியாபரத்தில் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைவடைந்து தேவைகளும் பூர்த்தியாகும்.

கடகம் ராசிக்காரர்களே!
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். சுறுசுறுப்பின்றி சோம்பலுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும்.

சிம்மம் ராசிக்காரர்களே!
வேலைத்தலத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சுபகாரியங்களில் ர்டுபடுவதை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் கவனமுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கன்னி ராசிக்காரர்களே!
தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மனக்கசப்புக்கள் நீங்கும். வெளியிலிருந்து வர வேண்டிய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். இன்று குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களே!
புதிய பொருட்கள் வாங்குவதில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இன்று தொழில் ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!
உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவு பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கி சுமூகமான‌ உறவு ஏற்படும். தொழில் ரீதியான பிரச்சினைகளால் மன அமைதி இன்றி இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

தனுசு ராசிக்காரர்களே!
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியாக பெரியவர்களின் ஆதரவு கிட்டும். வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.

மகரம் ராசிக்காரர்களே!
வியாபார ரீதியாக‌ பெயர் புகழ், செல்வம், செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். செய்யும் காரியம் அனைத்தும் வெற்றியுடன் முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலமான பலன் கிட்டும்.

கும்பம் ராசிக்காரர்களே!
ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். வேலையில் ஏனைய‌ ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வந்தாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம் அதனால் புதிதாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

மீனம் ராசிக்காரர்களே!
நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துகள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உருவாகும்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Mithunam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் மிதுனம் 2020-2023 Gemini Astrology Mithuna Rasi மிதுன ராசி
Next articleநீ சீதேவி