இன்றைய ராசி பலன் 27.06.2020 Today Rasi Palan 27-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 27-06-2020 இன்றைய ராசி பலன் 27.06.2020 Today Tamil Calendar 27/06/2020 Indraya Rasi Palan 27.6.20 nalaya rasi palan 27 06 2020 Today Nalla Neram 27-6-20 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Tuesday இன்றைய நல்ல நேரம் 27-06-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 27-06-2020 / இன்றைய பஞ்சாங்கம் 27.06.2020 Today Rasi Palan 27-06-2020

27-06-2020 ஆகிய இன்று தமிழ் மாதம் ஆனி 13ம் திகதி சனிக்கிழமையாகிய இன்று சப்தமி திதி பின் இரவு 02.54 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி அகும். பூரம் நட்சத்திரம் காலை 10.11 வரை பின்பு உத்திரம் ஆகும். சித்த யோகம் காலை 10.11 வரை பின்பு மரண யோகம் ஆகும். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

இராகு காலம்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
எம கண்டம்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
குளிகன்: காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
சுப ஹோரைகள்:
காலை 07.00 தொடக்கம் 08.00 வரை
பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 10.00 வரை

மேஷம் நேர்மை தோன்றும்.
ரிஷபம் வெற்றி உண்டாகும்.
மிதுனம் ஆதரவு கிடைக்கும்.
கடகம் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம் தேர்ச்சி கிடைக்கும்.
கன்னி நட்பு கிடைக்கும்.
துலாம் பொறுமை உண்டாகும்.
விருச்சிகம் சிந்தனை உண்டாகும்.
தனுசு நன்மை கிடைக்கும்.
மகரம் விருத்தி உண்டாகும்.
கும்பம் களிப்பு உண்டாகும்.
மீனம் மேன்மை கிடைக்கும்.

மேஷம் ராசிக்கார அன்பர்களே இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

ரிஷபம் ராசிக்கார அன்பர்களே இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மிதுனம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கடகம் ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம் ராசிக்கார அன்பர்களே இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.

கன்னி ராசிக்கார அன்பர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

துலாம் ராசிக்கார அன்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம் ராசிக்கார அன்பர்களே இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.

தனுசு ராசிக்கார அன்பர்களே இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படலாம். வேலை விஷயமாக செல்லும் பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை நிலவ அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

மகரம் ராசிக்கார அன்பர்களே இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு மாலை 3.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கும்பம் ராசிக்கார அன்பர்களே இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 3.50 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்கன் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

மீனம் ராசிக்கார அன்பர்களே இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

Today Rasi Palan 27/06/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 27.06.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 26.06.2020 Today Rasi Palan 26-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article27-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 27-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live