27-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 27-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 27-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 27.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 27/6/20, Today News in Tamil 27.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, சர்ச்சையை ஏற்படுத்திய‌ வௌ்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு, சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை.

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை திறக்கப்படவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு.

பூசா சிறைச்சாலையில் உள்ள 15 க்கும் மேற்பட்ட கைதிகள், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகிறது, இதில் நாளைய ஆட்சி இதைவிட மிகக் கொடூரமானதாக இருக்கும். – தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் இ.சந்திரசேகர்.

“எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது, இதற்காக நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை” – முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க.

“நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுமிடங்களில் அவர்கள் தம்மைத்தாமே ஆளவே நாங்கள் கேட்கின்றோம்”- விக்கினேஸ்வரன்.

Tamil News Today India

ஐ.நா பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைவு.

இந்தியாவில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்கிவிக்க மத்திய அரசு திட்டம்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? என்பது குறித்து திங்கட்கிழமைக்கு பின்னரே தெரியவரும். – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கனமழை காரணமாக குழிகளில் மண் சரிந்து விழுந்ததால் கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தம்.!

தூத்துக்குடியில் தொழிற்பூங்கா அமைக்க சிப்காட் அளித்த விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை நிராகரிப்பு.

Tamil News Today World

அமெரிக்காவின் வாஷிங்டன் உயர்நீதின்ற நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் ஷங்கரை நியமனம் செய்வதற்கான விருப்பத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

தென்மேற்கு பருவ மழை கேரளா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு, உலக அளவில் படைகளை நியமிக்க அமெரிக்கா பரிசீலனை.

கொரோனாவை பொருட்படுத்தாமல் ஹாங்காங்கில் ”டுவான்வூ திருவிழா”- மக்கள் கொண்டாட்டம்.

Tamil News Live

மேலாடையில்லாமல் டார்ச் லைட் அடித்து வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகையான பூனம் பாண்டே.!

விசாரணை கைதிகள் மரணம் குறித்து நடிகர் ஜெயம் ரவி குரல் கொடுத்துள்ளார்.

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்ட மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

Today News Tamil – Tamil News Today 27-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 27.06.2020 Today Rasi Palan 27-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleவனிதாவின் திருமணம் பற்றி அவரது குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா! இதற்கு தான் வனிதா திருமணம் செய்கிறாரா? உண்மை என்ன?