இன்றைய ராசி பலன் 23.06.2020 Today Rasi Palan 23-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 23-06-2020 இன்றைய ராசி பலன் 23.06.2020 Today Tamil Calendar 23/06/2020 Indraya Rasi Palan 23.6.20 nalaya rasi palan 23 06 2020 Today Nalla Neram 23-6-20 இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை Tuesday இன்றைய நல்ல நேரம் 23-06-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 23-06-2020 / இன்றைய பஞ்சாங்கம் 23.06.2020 Today Rasi Palan 23-06-2020

23-06-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமையாகிய இன்று துதியை திதி பகல் 11.19 வரை பின்பு வளர்பிறை திரிதியை ஆகும். புனர்பூசம் நட்சத்திரம் பகல் 01.32 வரை பின்பு பூசம் ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இன்று அமிர்த லட்சுமி விரதம்.

இராகு காலம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
எம கண்டம்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
குளிகன்: மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
சுப ஹோரைகள்:
காலை 8.00 தொடக்கம் 9.00 வரை
மதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை
மாலை 04.30 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 08.00 பின்பு 10.00 தொடக்கம் 12.00 வரை

மேஷம் துன்பம் தீரும்.
ரிஷபம் களிப்பு உண்டாகும்.
மிதுனம் பரிவு உண்டாகும்.
கடகம் தனம் உண்டாகும்.
சிம்மம் உறுதி உண்டாகும்.
கன்னி உதவி கிடைக்கும்.
துலாம் சினம் உண்டாகும்.
விருச்சிகம் பகை உண்டாகும்.
தனுசு ஆக்கம் ஏற்படும்.
மகரம் தோல்வி ஏற்படும்.
கும்பம் பெருமை உண்டாகும்.
மீனம் அச்சம் ஏற்படும்.

மேஷம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பர்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

ரிஷபம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பொது காரியங்கள் செய்வதில் ஈடுபாடு அதிகமாகும்.

மிதுனம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி அடைய முடியும். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

சிம்மம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சற்று காலதாமதமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கன்னி ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றமான நிலை உண்டாகும்.

துலாம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.

தனுசு ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

மகரம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

கும்பம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.

மீனம் ராசியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாகிய உங்களுக்கு இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

Today Rasi Palan 23/06/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 23.06.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 22.06.2020 Today Rasi Palan 22-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article23-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 23-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live