23-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 23-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 23-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 23.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 23/6/20, Today News in Tamil 23.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

“ஒரே இரவில் 3.000 சிங்கள வீரர்களை கொன்றேன்..” கருணாவின் பேச்சால் சர்ச்சை – கிடுக்குப்பிடி விசாரணை.

வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு.!

பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினரான இந்தூனில் குமார உட்பட மூன்று நபர்கள் கைது..!

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக‌ தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும்- அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன.

அம்பலந்தோட நவகமிகொட பகுதியிலுள்ள காட்டில் பிறந்து 2 நாளான குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்பு குழந்தையை கைவிட்டு சென்ற தாயை பொலிஸார் தேடிவருகின்றனர்.

“15 வருடங்களுக்கும் மேல் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதே, அரசாங்கத்தின் முதலாவது நல்லிணக்க சமிஞ்சையாக அமையும்” முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து.

Tamil News Today India

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் தென் மேற்கு பருவ காற்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவிப்பு.

உடுமலை ஆணவப்படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேரின் தூக்கு தண்டனையினை ஆயுள் தண்டனையாக, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.!

பாகிஸ்தானிலிருந்து பெருமள‌வான புதிய வெட்டுக்கிளிகள் ஸ்ரீகங்கநகர், ஜெய்சால்மர் மாவட்டத்தில் ஊடுருவியுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிப்பு.

தீவிரவாதிகள் டெல்லிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

Tamil News Today World

உலக‌ளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்துள்ளது.

சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை ஹொங்கொங்கில் இம்மாத இறுதியில் சீனா அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஒரே இரவில் நடந்த கைகலப்பில், 12 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு.

ஃபோர்பரி பூங்கா கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்ட‌ சந்தேகநபர் எம்.ஐ-5 அமைப்புக்கு நன்கு அறியப்பட்டவர்!

கொரோனா வைரஸ் பயணத் தடையை மீறி 7,500க்கும் மேற்பட்ட வெளிநாட்ட‌வர்கள் நாட்டிற்குள் நுழைய முற்பட்டதாக கனேடிய எல்லை கட்டுபாட்டினர் தெரிவிப்பு.

Tamil News Live

உலக வரைபடத்தை இலைகளை வைத்து வ‌ரைந்துள்ளார் சமந்தா!

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் தனுஷின் வொர்க் அவுட் செய்யும் காணொலி!

டிக்டாக் சூர்யா, அசிங்கமாக பேசிய பெண்ணால் தற்கொ(லை)க்கு முயற்சி!

Today News Tamil – Tamil News Today 23-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 23.06.2020 Today Rasi Palan 23-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleசெருக்குற்ற புலவனுக்கு ஓர் மடல் – Serukkurra Pulavanukku Oru Madal (Tamilpiththan kavithai-21)