இன்றைய ராசி பலன் 22.06.2020 Today Rasi Palan 22-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
462

Today Rasi Palan 22-06-2020 இன்றைய ராசி பலன் 22.06.2020 Today Tamil Calendar 22/06/2020 Indraya Rasi Palan 22.6.20 nalaya rasi palan 22 06 2020 Today Nalla Neram 22-6-20 இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை Monday இன்றைய நல்ல நேரம் 22-06-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 22-06-2020 / இன்றைய பஞ்சாங்கம் 22.06.2020 Today Rasi Palan 22-06-2020

22-06-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 08ம் திகதி திங்கட்கிழமையாகிய இன்று பிரதமை திதி பகல் 11.59 வரை பின்பு வளர்பிறை துதியை ஆகும். திருவாதிரை நட்சத்திரம் பகல் 01.31 வரை பின்பு புனர்பூசம் ஆகும். சித்த யோகம் பகல் 01.31 வரை பின்பு அமிர்த யோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். இன்று தனிய நாள் ஆகும். இன்றைய தினம் சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
எம கண்டம்: 10.30 தொடக்கம் 12.00 வரை
குளிகன்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
சுப ஹோரைகள்:
மதியம்12.00 தொடக்கம் 01.00 வரை
மதியம்3.00 தொடக்கம் 4.00 வரை
மாலை06.00 தொடக்கம் 08.00 வரை
இரவு 10.00 தொடக்கம் 11.00 வரை

மேஷம் ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம் ஆக்கம் உண்டாகும்.
மிதுனம் சோர்வு உண்டாகும்.
கடகம் அச்சம் உண்டாகும்.
சிம்மம் தடை உண்டாகும்.
கன்னி இன்பம் உண்டாகும்.
துலாம் சினம் உண்டாகும்.
விருச்சிகம் பரிவு உண்டாகும்.
தனுசு பக்தி உண்டாகும்.
மகரம் உறுதி கிடைக்கும்.
கும்பம் தனம் உண்டாகும்.
மீனம் மறதி ஏற்படும்.

மேஷம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

ரிஷபம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

கடகம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். பண நெருக்கடிகளை சமாளிக்க எந்த விஷயத்திலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.

சிம்மம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.

கன்னி ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாக கூடும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

தனுசு ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மகரம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

மீனம் ராசிக்கார அன்பர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் நிம்மதியின்றி காணப்படுவீர்கள். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலமான பலனை அடையலாம். பணவரவு ஓரளவு சிறப்பாக காணப்படும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

Today Rasi Palan 22/06/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 22.06.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: