இன்றைய ராசி பலன் 22.02.2020 Today Rasi Palan 22-02-2020 Today Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 22-02-2020 இன்றைய ராசி பலன் 22.02.2020 Today Calendar 22/02/2020 Indraya Rasi Palan 22.2.20 இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை Saturday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

22-02-2020, மாசி 10, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி இரவு 07.03 வரை பின்பு அமாவாசை. திருவோணம் நட்சத்திரம் பகல் 11.19 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.

இராகு காலம் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
எம கண்டம் மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
குளிகன் காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
சுப ஹோரைகள் காலை 07.00 தொடக்கம் 08.00 வரை
பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 10.00 வரை

இன்றைய ராசி பலன் 22.02.2020 | Today Rasi Palan 22-02-2020

மேஷம் வெற்றி தேவை.
ரிஷபம் அமைதி ஏற்படும்.
மிதுனம் இரக்கம் உண்டாகும்.
கடகம் கோபம் தேவை.
சிம்மம் சாதனை உண்டாகும்.
கன்னி பாராட்டு உண்டாகும்.
துலாம் பணிவு தேவை.
விருச்சிகம் நலம் உண்டாகும்.
தனுசு கவனம் உண்டாகும்.
மகரம் நட்பு உண்டாகும்.
கும்பம் தாமதம் கிடைக்கும்.
மீனம் பக்தி ஏற்படும்.

மேஷம் ராசிக்கார அன்பர்களே குடும்பத்தில் ஏற்பட்டுவந்த‌ செலவுகள் குறைவடையும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக‌ இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். வேலையில் இடமாற்றம் கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்கார அன்பர்களே எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் கவனத்துடன் இருப்பது நல்லது. வேலை ரீதியான‌ பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் ராசிக்கார அன்பர்களே உங்களுக்கு மன சஞ்சலங்கள் ஏற்படும். மற்றவர்கள் மீது அதிகமாக‌ கோபப்படும் சூழல் உருவாகும். சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதை தவிர்க்கவும். எந்த விஷயத்திலும் நிதானம் அவசியம்.

கடகம் ராசிக்கார அன்பர்களே குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் செயலாற்றுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய‌ வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதுடன் தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் தேவை. வேலையில் பணிச்சுமை குறைவடையும்.

சிம்மம் ராசிக்கார அன்பர்களே உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நின்மதி ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி ராசிக்கார அன்பர்களே உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் தோன்றும். வேலையில் இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

துலாம் ராசிக்கார அன்பர்களே குடும்பத்தில் தேவையில்லாத சச்சரவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதியற்ற நிலை உண்டாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் குறைவடையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதால் நன்மை கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்கார அன்பர்களே எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான‌ பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் விரைவில் கிடைக்கும்.

தனுசு ராசிக்கார அன்பர்களே தொழில், வியாபார ரீதியாக‌ எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வ வழிபாடு செய்வது நன்மை தரும்.

மகரம் ராசிக்கார அன்பர்களே குடும்பத்தில் உறவினர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். விலை உயர்ந்த‌ பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும்.

கும்பம் ராசிக்கார அன்பர்களே உங்கள் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைவடையும். வியாபாரத்தில் லாபம் அடைவதில் தடங்கல்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவாக இருப்பர். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

மீனம் ராசிக்கார அன்பர்களே வீட்டில் மங்கள நிகழ்வுகள் நல்லபடியாக‌ நடைபெறும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோசம் காணப்படும். தொழிலில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூரில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

Today Rasi Palan 22-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 22.02.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleLankadeepa epaper / Lankadeepa News / Lankadeepa e Paper Online epaper
Next articleபெரும் மன உளைச்சலில் நடிகை எடுத்த முடிவு! அதிர்ச்சியில் படக்குழு!