பெரும் மன உளைச்சலில் நடிகை எடுத்த முடிவு! அதிர்ச்சியில் படக்குழு!

0

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் E.V.P ப்லிம் சிட்டியில் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் செட் அமைக்கும் பணியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட மூன்று ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

அதேபோல இந்த விபத்தில்படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த கோர விபத்தை நேரில் பார்த்த நடிகை காஜல் அகர்வால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். விபத்து நடந்த பின்பு வீட்டிற்கு சென்ற காஜல் அகர்வால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருந்து வருகிறாராம். இவரது முடிவால் படப்பிடிப்பு இரண்டு வாரம் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

View this post on Instagram

No. It’s not a headache.

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 22.02.2020 Today Rasi Palan 22-02-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 23.02.2020 Today Rasi Palan 23-02-2020 Today Calendar Indraya Rasi Palan!