இன்றைய ராசி பலன் 21.07.2020 Today Rasi Palan 21-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 21/07/2020 | இன்றைய பஞ்சாங்கம் 21.07.2020 | Today Rasi Palan 21-07-2020.

21-07-2020 ஆகிய இன்று ஆடி மாதம் 06ம் நாள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று பிரதமை திதி இரவு 09.25 வரை பின்பு வளர்பிறை துதியை ஆகும். பூசம் நட்சத்திரம் இரவு 08.30 வரை பின்பு ஆயில்யம் ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இன்று முருக வழிபாடு செய்வது நல்லது.

இராகு காலம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
எம கண்டம்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
குளிகன்: மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
சுப ஹோரைகள்:
காலை 8.00 தொடக்கம் 9.00 வரை
மதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை
மாலை 04.30 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 08.00 வரை
இரவு 10.00 தொடக்கம் 12.00 வரை

மேஷம் ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம் ஆக்கம் உண்டாகும்.
மிதுனம் சோர்வு ஏற்படும்.
கடகம் அச்சம் உண்டாகும்.
சிம்மம் தடை உண்டாகும்.
கன்னி இன்பம் உண்டாகும்.
துலாம் சினம் உண்டாகும்.
விருச்சிகம் பரிவு உண்டாகும்.
தனுசு பக்தி உண்டாகும்.
மகரம் உறுதி ஏற்படும்.
கும்பம் தனம் கிடைக்கும்.
மீனம் மறதி உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே!
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மன கஷ்டங்கள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் உபாதைகள் நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

மிதுனம் ராசிக்காரர்களே!
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழில் ரீதியான பிரச்சினைகள் குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறை நீங்கும். கடன்கள் ஓரளவு குறையும். மனஅமைதி இருக்கும்.

கடகம் ராசிக்காரர்களே!
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் ஓரளவு குறையும்.

சிம்மம் ராசிக்காரர்களே!
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்தால் லாபம் அடையலாம். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கன்னி ராசிக்காரர்களே!
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

துலாம் ராசிக்காரர்களே!
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவிகரம் நீட்டுவர்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களே!
இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.

மகரம் ராசிக்காரர்களே!
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.

கும்பம் ராசிக்காரர்களே!
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த தொழில் ரீதியான வங்கி கடன் கிடைக்கும். சுப பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிட்டும். வருமானம் பெருகும்.

மீனம் ராசிக்காரர்களே!
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

Today Rasi Palan 21-07-2020 இன்றைய ராசி பலன் 21.07.2020 Today Tamil Calendar 21/07/2020 இன்றைய தமிழ் காலண்டர் 21.07.2020 Today Panchangam 21-07-2020 Indraya Rasi Palan 21.7.20 Nalaya Rasi Palan 21 07 2020 Today Nalla Neram 21-7-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-07-21 இன்றைய நல்ல நேரம் 21-07-2020 செவ்வாய்க்கிழமை ஜூலை 2 Tuesday July-21-2020 இன்றைய நாட்காட்டி 21.07.20 today tamil naal kaati 21.7. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 21/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 21.07.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 20.07.2020 Today Rasi Palan 20-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article21-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 21-07-2020 Today News in Tamil – Tamil News Live