இன்றைய ராசி பலன் 13.02.2020 Today Rasi Palan 13-02-2020 Today Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 13-02-2020 இன்றைய ராசி பலன் 13.02.2020 Today Calendar 13/02/2020 Indraya Rasipalan 13.2.20 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Thursday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய பஞ்சாங்கம்: 13-02-2020, மாசி 01, வியாழக்கிழமை, பஞ்சமி இரவு 08.46 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் காலை 09.25 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம் மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
எம கண்டம் காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
குளிகன் காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
ப ஹோரைகள் காலை 09.00 தொடக்கம் 11.00 வரை
மதியம் 01.00 தொடக்கம் 01.30 வரை
மாலை 04.00 தொடக்கம் 06.00 வரை
இரவு 08.00 தொடக்கம் 09.00 வரை

Today Rasi Palan 13-02-2020

மேஷம் மேன்மை உண்டாகும்.
ரிஷபம் கவனம் தேவை.
மிதுனம் தாமதம் ஏற்படும்.
கடகம் லாபம் உண்டாகும்.
சிம்மம் அச்சம் விலகும்.
கன்னி பகை நீங்கும்.
துலாம் வரவு ஏற்படும்.
விருச்சிகம் பயம் நீங்கும்.
தனுசு நன்மை கிடைக்கும்.
மகரம் செலவு ஏற்படும்.
கும்பம் ஆதாயம் கிடைக்கும்.
மீனம் சுகம் உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் தகுதிக்கு ஏற்ற‌ பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

ரிஷபம் ராசிக்காரர்களே குடும்பத்தில் செலவுகள் வரவுக்கு மீறி காணப்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் தேவையற்ற‌ அலைச்சலை உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறைவடையும். வியாபாரம் சம்பந்தமான விடையங்களில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கிடைக்கும்.

கடகம் ராசிக்காரர்களே இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியான‌ கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோசம் ஏற்படும். உத்தியோகத்தில் ஏனைய‌ ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம் ராசிக்காரர்களே வெளியூர் பயணங்களின் மூலம் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் சூழல் ஏற்படும். தொழிலில் எதிரிகளாக செயல்பட்டவர்கள் நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு திருப்திகரமாக‌ இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றமான நிலை ஏற்படும்.

கன்னி ராசிக்காரர்களே இன்று வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சொந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும்.

துலாம் ராசிக்காரர்களே உடல் நிலையில் சற்று அசதி, சோர்வும் மற்றும் மந்தம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். தேவையற்ற செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிடைத்து மன அமைதி ஏற்படும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம் ராசிக்காரர்களே உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புக்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் சச்சரவுகள் உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு செய்வதால் நன்மை தரும்.

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் சங்கடங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது உத்தமம். எதிலும் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

மீனம் ராசிக்காரர்களே உங்கள் பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாவதோடு ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

Today Rasi Palan 13-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 13-02-2020 .

ராசி பலன் ஜோதிடம்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 12.02.2020 Today Rasi Palan 12-02-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleதற்போது தர்சன் சனம் ரெட்டியின் நிலை என்ன? தர்ஷன் பெயில் இரண்டு முறை நீக்கப்பட்டுள்ளது கதறி அழும் தர்சன். காவல் நிலைய வாசலிலேயே போராடும் சனம் ஷெட்டி !