இன்றைய ராசி பலன் 12.02.2020 Today Rasi Palan 12-02-2020 Today Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 12-02-2020 இன்றைய ராசி பலன் 12.02.2020 Today Calendar 12/02/2020 Indraya Rasipalan 9.2.20 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Wednesday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய பஞ்சாங்கம்: 12-02-2020, தை 29, புதன்கிழமை, சதுர்த்தி இரவு 11.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 11.46 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 11.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
எம கண்டம் காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
குளிகன் பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
சுப ஹோரைகள் காலை 06.00 தொடக்கம் 07.00 வரை
காலை 09.00 தொடக்கம் 10.00 வரை
மதியம் 1.30 தொடக்கம் 2.00 வரை
மாலை 04.00 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 09.00 வரை, 11.00 தொடக்கம் 12.00 வரை

இன்றைய ராசிப்பலன் – 12.02.2020

மேஷம் பயம் உண்டாகும்.
ரிஷபம் துன்பம் ஏற்படும்.
மிதுனம் சிக்கல் ஏற்படும்.
கடகம் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம் தோல்வி விலகும்.
கன்னி நோய் நீங்கும்.
துலாம் லாபம் ஏற்படும்.
விருச்சிகம் செலவு உண்டாகும்.
தனுசு சுகம் கிடைக்கும்.
மகரம் கவலை ஏற்படும்.
கும்பம் வெற்றி கிடைக்கும்.
மீனம் நன்மை உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு இனிய செய்தி வீடு தேடி வரும். உறவினர்கள் வருகையால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக செயல்படுவார்கள்.

ரிஷபம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உடல் நிலையில் சற்று சுகவீனம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் செலவீனங்கள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் த‌டை தாமதங்கள் ஏற்பட‌லாம். செய்யும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் ஏற்படும்.

மிதுனம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். கூட இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கலில்களில் ர்டுபடும் போது கவனம் தேவை. எடுக்கும் காரியங்களில் பெரியவர்களின் ஆதரவும் கிடைக்கும். கையிருப்புக்கள் சற்று குறைவடையும்.

கடகம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு குடும்பத்தில் அமைதி ஏற்படும். பெரியவர்களோடு இருந்த மனச்சங்கடங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்ட‌ தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

சிம்மம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெற சற்று கூடுதல் முயற்சி எடுக்கவேண்டிய‌ தேவை உள்ளது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ர்டுபடுவதன் மூலம் ஆனந்தம் அடைவீர்கள். தொழில் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும் சூழல் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்குவீர்கள். உடல் நலம் சீராக காணப்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகைகள் வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு இருப்பார்கள்.

துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்கள் மூலம் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையற்ற‌ அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க‌ கடின உழைப்பு தேவை. நண்பர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் சக கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம் ராசிக்காரர்களே உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீட்டில் பணப்பிரச்சினைகள் குறையும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். புதிய வாகனம் வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். சுபகாரிய விடையங்கள் கைகூடும்.

தனுசு ராசிக்காரர்களே இன்று எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். தொழில் ரீதியாக பயணங்கள் ஏற்படும். கடன்கள் வசூலாகும்.

மகரம் ரராசிக்காரர்களே உங்களுக்கு வெளியூர் பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழல் உருவாகும். மன உறுதியோடு பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். வேலைகளில் காலதாமதம் உண்டாகும் புதிய முயற்சிகளில் ர்டுபடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளவும். தூர பயணங்களில் கவனத்துடன் இருக்கவும்.

மீனம் ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறுவதோடு பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் நடந்துகொள்வார்கள். கூட்டாளிகளுடனான‌ பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

Today Rasi Palan 12-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 12-02-2020 .

ராசி பலன் ஜோதிடம்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.02.2020 Today Rasi Palan 09-02-2020 !
Next articleஇன்றைய ராசி பலன் 13.02.2020 Today Rasi Palan 13-02-2020 Today Calendar Indraya Rasi Palan!