இன்றைய ராசி பலன் 12.05.2020 Today Rasi Palan 12-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 12-05-2020 இன்றைய ராசி பலன் 12.05.2020 Today Tamil Calendar 12/05/2020 Indraya Rasi Palan 12.5.20 nalaya rasi palan 12 05 2020 இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை Tuesday. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 12-05-2020 / இன்றைய பஞ்சாங்கம் 12.05.2020 Today Rasi Palan 12-05-2020

12-05-2020, சித்திரை 29, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி காலை 05.53 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.54 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.54 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
எம கண்டம்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
குளிகன்: மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
சுப ஹோரைகள்: காலை 8.00 தொடக்கம் 9.00 வரை
மதியம்: 12.00 தொடக்கம் 01.00 வரை
மாலை: 04.30 தொடக்கம் 05.00 வரை
இரவு: 07.00 தொடக்கம் 08.00 வரை, 10.00 தொடக்கம் 12.00 வரை

மேஷம் எதிர்ப்பு உண்டாகும்.
ரிஷபம் களிப்பு உண்டாகும்.
மிதுனம் சுகம் கிடைக்கும்.
கடகம் திடம் உண்டாகும்.
சிம்மம் நட்பு கிடைக்கும்.
கன்னி சிக்கல் உண்டாகும்.
துலாம் பயம் உண்டாகும்.
விருச்சிகம் வெற்றி கிடைக்கும்.
தனுசு வரவு கிடைக்கும்.
மகரம் கவலை உண்டாகும்.
கும்பம் தாமதம் உண்டாகும்.
மீனம் தடங்கல் ஏற்படும்.

மேஷம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 10.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று குழப்பத்துடன் இருப்பீர்கள். மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 10.18 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கடகம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். மன அமைதி ஏற்படும்.

சிம்மம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கன்னி ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

விருச்சிகம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும்.

தனுசு ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் புதிய முறையை கையாண்டு நற்பலனை அடைவீர்கள்.

மகரம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழிலில் நற்பலனை தரும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

கும்பம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். கடன்கள் குறையும்.

மீனம் ராசிக்கார நேயர்களே உங்களுக்கு இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் குறையும்.

Today Rasi Palan 12/05/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 12.05.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசினிமா பிரபலம் ரோபோ சங்கர் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! சினி குடும்பத்தினர் சோகம்.
Next articleஉங்கள் நாவின் இனிப்பு தேடலை நீங்கள் எவ்வாறு இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும் என்று ஆயுள்வேதம் சொல்கிறது?