உங்கள் நாவின் இனிப்பு தேடலை நீங்கள் எவ்வாறு இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும் என்று ஆயுள்வேதம் சொல்கிறது?

0

உங்கள் நாவின் இனிப்பு தேடலை நீங்கள் எவ்வாறு இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும் என்று ஆயுள்வேதம் சொல்கிறது?

இனிப்பிற்கான தேடலை கட்டுப்படுத்த முடியும்

குறைவான “க்ளைசீமிக்” உள்ள இயர்கையான பழங்கள் எடுத்துக் கொள்வதால் நம் நாவின் இனிப்பிற்கான தேடலை கட்டுப்படுத்த முடியும் என்று ஆயுள்வேதம் சொல்கிறது.

அவ்வாறான பழங்கள் ஆவன…

apple

ஆப்பிள், ஆரஞ்சு (Orange), திராட்சை, பேரிக்காய் (Pear) போன்றவை பழங்கள் ஆகும். இவை இனிப்பு சுவைக்கான தேடல் ஏற்படும் போது உண்ணக்கூடிய பழங்கள் ஆகும்.

Orange

அது மட்டும் அன்றி ஆப்பிள் கீர் மற்றும் பேரிக்காய் கீர் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் உங்கள் உடலில் உள்ள பசியுணர்வு கட்டுபடுத்த அல்லது குறைக்க முடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 12.05.2020 Today Rasi Palan 12-05-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleபசி தாங்காமல் குப்பைக்கிடங்கில் தஞ்சம் புகுந்த விலங்குகள், பறவைகள்- விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்…!