இன்றைய ராசி பலன் 11.08.2020 Today Rasi Palan 11-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 11/08/2020 | இன்றைய பஞ்சாங்கம் 11.08.2020 | Today Rasi Palan 11-08-2020 August 11th Rasi Palan.

11-08-2020 ஆகிய இன்று ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று சப்தமி திதி காலை 09.07 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பரணி நட்சத்திரம் இரவு 12.57 வரை பின்பு கிருத்திகை ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கோகுலாஷ்டமி. இன்று கால பைரவர் வழிபாடு செய்வது நல்லது. இன்று புதிய முயற்சிகள் செய்வதை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30, எம கண்டம்: காலை 09.00 தொடக்கம் 10.30, குளிகன்: மதியம் 12.00 தொடக்கம் 1.30, சுப ஹோரைகள்: காலை 8.00 தொடக்கம் 9.00, மதியம் 12.00 தொடக்கம் 01.00, மாலை 04.30 தொடக்கம் 05.00, இரவு 07.00 தொடக்கம் 08.00, 10.00 தொடக்கம் 12.00.

மேஷம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களே இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். தெய்வ வழிபாடுகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவீர்கள்.

மிதுனம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

கடகம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியான வழக்குகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

கன்னி ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகங்களில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம் ராசிக்காரர்களே இன்று உங்கள் மனதிற்கு புதிய தெம்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி வாய்ப்பு உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக போடும் திட்டங்கள் வெற்றியை அளிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன் கிட்டும்.

மகரம் ராசிக்காரர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

கும்பம் ராசிக்காரர்களே இன்று உங்கள் வீட்டிற்கு நவீன பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய மாற்றம் நிகழும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் இருந்தாலும் நற்பலன்களும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும்.

Today Rasi Palan 11-08-2020 இன்றைய ராசி பலன் 11.08.2020 Today Tamil Calendar 11/08/2020 இன்றைய தமிழ் காலண்டர் 11.08.2020 Today Panchangam 11-08-2020 Indraya Rasi Palan 11.8.20 Nalaya Rasi Palan 11 08 2020 Today Nalla Neram 11-8-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-08-11 இன்றைய நல்ல நேரம் 11-08-2020 செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 11 Tuesday August-11-20 இன்றைய நாட்காட்டி 11.08.20 today tamil naal kaati 11.8 August 11th Rasi Palan Today Suba Neram 11-8-20. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 11/08/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 11.08.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article10-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 10-08-2020 Today News in Tamil – Tamil News Live
Next article11-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 11-08-2020 Today News in Tamil – Tamil News Live