11-08-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 11-08-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 11-08-2020

Today Tamil News India

கொரோனா தடுப்பு மற்றும் பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

கேரளா கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவுதான் காரணம் என்று கருப்புப் பெட்டி மூலம் தெரியவந்துள்ளது.

“ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பிள்ளார்.

Today Live News Srilanka

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு..!

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் ரூமி மொஹமட் ஆகியோரை எதிர்வரும் 28ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை..!

ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் நாட்டில் நடை முறைப்படுத்தப்படவுள்ள ஒரு இலட்சம் வேலை வாய்பு வழங்குதல் தொடர்பாக மன்னாரில் கலந்துரையாடல்.

சப்ரகமுவ மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி ,மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்.

Today News World

மொரீஷியசில் 3,800 டன் பெட்ரோலுடன் சரக்கு கப்பல் பாறை மீது மோதியதால் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியுள்ளது, 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்ட நிலையில் பிரான்ஸிடம் அவசர உதவி கோரும் மொரீஷியஸ்..!

தென் கொரியாவில் 46 நாட்களாக பெய்த கனமழைக்குப் பின்னர் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 30பேர் உயிரிழப்பு. 12 பேரை காணவில்லை.

ஆபிரிக்க நாடான நைஜரிலுள்ள‌ வனவிலங்கு பூங்காவில், அரசு சாரா அமைப்பான ACTED மற்றும் அவர்களது உள்ளூர் வழிகாட்டி மற்றும் வாகன ஓட்டுநர், ஆறு பிரான்ஸ் உதவித் தொழிலாளர்கள் 8 பேர் இனந்தெரியாதவர்க‌ளால் சுட்டுக்கொ(லை)

ஐந்து ஆண்டுகளில் வேல்ஸில் சிறுவர் பாலியல் குற்றங்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக NSPCC Cymru அறிக்கை கூறுகிறது.

பெலாரஸின் நீண்டகால ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றதால் தலைநகர் மின்ஸ்க் மற்றும் பிற நகரங்களில் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லெபனானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க கோரி மொன்றியலில் போராட்டம்..!

Today News Live

நடிகை மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்..! “புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதைச் சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாசாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்”.

தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில்..

பாகிஸ்தான் அணிக்கெதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார்.

Today News In Tamil 11.08.2020, Tamil News Live 11 08 2020, Today Popular News Tamil 11.8.20, Today Trending News Tamil 11-08-20, Today News In Tamil Live 11/08/2020, Today Tamil News In Sri Lanka 11.08.20, Today Tamil News In India 11-08-20, Indraya Mukkiya Seithigal 11/08/20, Indraya Thalaippu Seithigal 11.08.2020, Today Cinema News Tamil 11/8/20, Today Breaking News In Tamil 11 08 2020, Today Headlines Tamil August-11, News Live Today Tamil 11-08-20, Daily Live News Update 20-08-11, 11-08-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஆகஸ்ட் 11, இன்றைய முக்கிய செய்திகள் 11-08-2020, செய்திகள் 11-08-20, தமிழ் நியூஸ் 11.08.20.

Today News Tamil – Tamil News Today 11-08-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 11.08.2020 Today Rasi Palan 11-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 12.08.2020 Today Rasi Palan 12-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!