இன்றைய ராசி பலன் 09.06.2020 Today Rasi Palan 09-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
193

Today Rasi Palan 09-06-2020 இன்றைய ராசி பலன் 09.06.2020 Today Tamil Calendar 09/06/2020 Indraya Rasi Palan 09.6.20 nalaya rasi palan 09 06 2020 Today Nalla Neram 9-6-20 இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை Tuesday இன்றைய நல்ல நேரம் 09-06-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 09-06-2020 / இன்றைய பஞ்சாங்கம் 09.06.2020 Today Rasi Palan 09-06-2020

09-06-2020 ஆகிய இன்று வைகாசி மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமையாகிய இன்று சதுர்த்தி திதி இரவு 07.39 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி ஆகும். உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு திருவோணம் ஆகும். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 02.00 வரை பின்பு சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி நாள். இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

இராகு காலம்: மதியம் 03.00 தொடக்கம் 04.30 வரை
எம கண்டம்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
குளிகன்: மதியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
சுப ஹோரைகள்:
காலை 8.00 தொடக்கம் 9.00 வரை
மதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை
மாலை 04.30 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 08.00 வரை பின்பு 10.00 தொடக்கம் 12.00 வரை

மேஷம் பக்தி உண்டாகும்.
ரிஷபம் தனம் உண்டாகும்.
மிதுனம் ஆர்வம் உண்டாகும்.
கடகம் நற்செயல் உண்டாகும்.
சிம்மம் உதவி கிடைக்கும்.
கன்னி மேன்மை உண்டாகும்.
துலாம் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் பரிசு கிடைக்கும்.
தனுசு பாராட்டு கிடைக்கும்.
மகரம் வெற்றி உண்டாகும்.
கும்பம் உழைப்பு உண்டாகும்.
மீனம் களிப்பு உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை கூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

மிதுனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வேலைபளு குறையும்.

துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடை பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் அனுகூலமான பலன் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். கடன்கள் ஒரளவு குறையும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப் பெறும்.

மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். சேமிப்பு உயரும்.

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று நீங்கள் உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும்.

மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் எடுக்கும் காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

Today Rasi Palan 09/06/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 09.06.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: