09-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 09-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 09-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 9.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 9/6/20, Today News in Tamil 09.06.2020, Today breaking news in tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

நாட்டில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,845 ஆக அதிகரித்துள்ளது.

அரச நிறுவனங்களின் தலைவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காக பணியாற்றவோ, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான‌ திகதி குறித்த அறிவிப்பினை இந்த வாரத்திற்குள் வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிரான மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது

பொதுத் தேர்தலை நடத்தும் தினம் சம்பந்தமாக இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

யாழில் இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழப்பு.

சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்று மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்களான இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து கடத்த முயன்றுள்ளது.

Tamil News Today India

தமிழகத்தில் புதிதாக 1,562 பேருக்கு கொரோனா தொற்று.

சிதம்பரத்தில் திமுக சார்பில் 300 பேருக்கு நிவாரண உதவி.

திருமலையில் தேவஸ்தான ஊழியர்களுடன் ஏழுமலையான் தரிசனம் தொடக்கம்.

தெலங்கானாவில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.

திருப்பூரில் ரயில்வே மின்கம்பியைப் பிடித்த இளைஞர் தற்கொலை

Tamil News Today World

அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி நாடு திரும்பினார்.

அமெரிக்காவில் உயிரிழந்த‌ கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியா பொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டது நியூசிலாந்து.

ரஷ்யாவில் கொவிட்-19 உயிரிழப்பு 6 ஆயிரத்தை நெருங்கியது.

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதி கோரும் போராட்டங்கள் அனைத்தும் அமைதியான போராட்டங்களாக மாறியுள்ளன.

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு விசா அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamil News Live

ஐ.பி.எல். தொடரை நடத்த தயாராகவுள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!

நான் ஒரு போதும் விளையாட்டில் மோசடி செய்தது இல்லை என்று சல்வா தெரிவிப்பு.

பிரபல நடிகர் சிரஞ்சீவி மரணம், ஒட்டு மொத்த திரையுலகமும் அதிர்ச்சி. நான்கு மாத கர்ப்பமாக உள்ள மனைவி! குழந்தையை எதிர்ப்பார்த்த நேரத்தில் இறந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா.

Today News Tamil – Tamil News Today 09-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.06.2020 Today Rasi Palan 09-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 10.06.2020 Today Rasi Palan 10-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!