Today Rasi Palan 03-02-2020 இன்றைய ராசி பலன் 03.02.2020 இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை Today Calendar 03/02/2020 Monday Indraya Rasipalan

0

Today Rasi Palan 03-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 03-02-2020 இன்றைய பஞ்சாங்கம்: 03-02-2020, தை மாதம் 20, திங்கட்கிழமை, நவமி இரவு 09.19 வரை பின்பு வளர்பிறை தசமி. கிருத்திகை இரவு 12.52 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் இரவு 12.52 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. தை கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
எம கண்டம் 10.30 தொடக்கம் 12.00 வரை
குளிகன் மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
சுப ஹோரைகள்‍ மதியம் 12.00 தொடக்கம் 01.00 வரை
மதியம்3.00 தொடக்கம் 4.00 வரை
மாலை06.00 தொடக்கம் 08.00 வரை
இரவு 10.00 தொடக்கம் 11.00 வரை

மேஷம் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம் வருத்தம் குறையும்.
மிதுனம் நன்மை ஏற்படும்.
கடகம் அமைதி ஏற்படும்.
சிம்மம் செலவு குறையும்.
கன்னி ஆதரவு கிடைக்கும்.
துலாம் உதவி கிடைக்கும்.
விருச்சிகம் பாசம் உண்டாகும்.
தனுசு சுகம் கிடைக்கும்.
மகரம் நட்பு உண்டாகும்.
கும்பம் போட்டி ஏற்படும்.
மீனம் கோபம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன் 03.02.2020

மேஷம் ராசிக்காரர்களே!
உறவினர் சாதகமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும் மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக‌ இருக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!
பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல‌ வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம் ராசிக்காரர்களே!
தொழிலில் வெளியூர் நபர்கள் மூலம் சாதகமான பலன்கள் அமையும். வீட்டு தேவைகள் நல்லபடியாக நிறைவேறும். செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து நடக்கவும். பணவரவு மகிழ்ச்சியை தரும்.

கடகம்ராசிக்காரர்களே!
திடீரென்று நல்ல செய்தி வந்து சேரும். எடுக்கும் காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு உத்தியோகத்தில் கௌரவ பதவிகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் கக்கு வந்து சேரும். பண பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும்.

சிம்மம் ராசிக்காரர்களே!
உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். ஆன்மீக ரீதியான‌ ஈடுபாடு உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமாக இருப்பர். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி ராசிக்காரர்களே!
உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் வந்து சேரும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படுவதோடு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பெரியவர்களின் ஒத்துழைப்பால் புது நம்பிக்கை ஏற்படும்.

துலாம் ராசிக்காரர்களே!
கடன் ரீதியான கொடுக்கல் வாங்கல்களை தவிர்ப்பது நல்லது. சற்று குழப்பமான மன நிலையுடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்துடன் நடந்துகொள்ளுங்கள்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!
உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் தாராள தன வரவும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தனுசு ராசிக்காரர்களே!
அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சேமிப்பு உயரும். நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் செல்ல நேரிடும்.

மகரம் ராசிக்காரர்களே!
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். இன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்க கூடும். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கும்பம் ராசிக்காரர்களே!
வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும்.

மீனம் ராசிக்காரர்களே!
நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி அழிக்கும். வேலையில் சிலருக்கு மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உங்களின் உடல்நிலை மிக சிறப்பாக இருக்கும். சுபசெய்திகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

ராசி பலன் ஜோதிடம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan 02-02-2020 இன்றைய ராசி பலன் 02.02.2020 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை Today Calendar 02/02/2020 Sunday Indraya Rasipalan
Next articleThirukkural Pugazh Adhikaram-24 திருக்குறள் புகழ் அதிகாரம்-24 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil