Today Rasi Palan 02-02-2020 இன்றைய ராசி பலன் 02.02.2020 இன்றைய பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை Today Calendar 02/02/2020 Sunday Indraya Rasipalan

0

Today Rasi Palan 02-02-2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan.

Today Rasi Palan 02-02-2020 இன்றைய பஞ்சாங்கம்: 02-02-2020, தை மாதம் 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி இரவு 08.04 வரை பின்பு வளர்பிறை நவமி. பரணி இரவு 11.11 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 11.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மாலை 04.30 தொடக்கம் 06.00 வரை
எம கண்டம் பகல் 12.00 தொடக்கம் 01.30 வரை
குளிகன் பிற்பகல் 03.00 தொடக்கம் 04.30 வரை
சுப ஹோரைகள் காலை 7.00 தொடக்கம் 9.00 வரை
பகல் 11.00 தொடக்கம் 12.00 வரை
மதியம் 02.00 தொடக்கம் 04.00 வரை
மாலை 06.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 11.00வரை

இன்றைய ராசி பலன் 02.02.2020

மேஷம் செலவு குறையும்.
ரிஷபம் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம் சுகம் ஏற்படும்.
கடகம் பெருமை ஏற்படும்.
சிம்மம் பயம் விலகும்.
கன்னி நற்செய்தி கிடைக்கும்.
துலாம் நன்மை கிடைக்கும்.
விருச்சிகம் போட்டி உண்டாகும்.
தனுசு மேன்மை கிடைக்கும்.
மகரம் அச்சம் உண்டாகும்.
கும்பம் உதவி கிடைக்கும்.
மீனம் வரவு ஏற்படும்.

மேஷம் ராசிக்காரர்களே!
உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவி கிடைக்கப்பெற்று மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து கிடைக்கும். குடும்பத்தில் சந்தோசம் அமைதி நிலவும். உங்களுடைய‌ திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!
குடும்பத்தில் ஏற்பட்ட‌ பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட‌ மந்த நிலை குறையும். சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரித்து காணப்படும்.

மிதுனம் ராசிக்காரர்களே!
வீட்டில் திருமண முயற்சிகள் ஆரம்பிப்பதற்கு அனுகூலமான நாள். பிள்ளைகளால் மூலம் பெருமை அடைவீர்கள். மனதில் நல்ல மாற்றங்கள் தோன்றுவதோடு வேலை வாய்ப்பு அமையும். சகோதரர்கள் அனுகூலமாக இருப்பதோடு உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும்.

கடகம் ராசிக்காரர்களே!
எதிர்பார்த்திருந்த‌ உதவிகள் தடையின்றி கிடைப்பதோடு தொழில் வியாபாரத்தில் நல்ல‌ லாபம் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் குறைவடைந்து சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் இருப்பீர்கள். தடைப்பட்டிருந்த காரியங்கள் இன்று எளிதில் நிறைவேறும்.

சிம்மம் ராசிக்காரர்களே!
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக‌ இருக்கும். பிள்ளைகளின் தேவையானவற்றை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் இனிமையான‌ நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களே!
வெளியிட பயணம் மற்றும் முயற்சிகளையும் தள்ளி வைப்பது சிறந்தது. குடும்பத்தில் தேவையற்ற சங்கடங்கள் மற்றும் பிரச்சினைகள் உண்டாவதால் பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிருங்கள்.

துலாம் ராசிக்காரர்களே!
இதுவரை உங்கள் முயற்சிகளில் இருந்த‌ தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் நல்லபடியாக‌ இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதோடு உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்து சுப செய்திகள் வரும். செலவுகள் குறைவடையும். உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தீரும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

தனுசு ராசிக்காரர்களே!
தொழில் ரீதியாக நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பதால் அனுகூலமான பலன் கிடைக்கும். எந்த காரியத்தையும் தாமதமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடங்கள்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும்.

மகரம் ராசிக்காரர்களே!
சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்புக்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக முடியும். பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். பயணங்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

கும்பம் ராசிக்காரர்களே!
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படுவதோடு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளை தொடங்க சிறந்த‌ நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

மீனம் ராசிக்காரர்களே!
பணப்பிரச்சினையை குறைப்பதற்கு சிக்கனமாக செயல்படுவது நல்லது. எந்த காரியத்தையும் செய்வதற்கு முன் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் ரீதியாக‌ தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் இதனால் சேமிப்பு குறையும்.

ராசி பலன் ஜோதிடம்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary Matha Rasi Palan 2020 பெப்ரவரி மாத ராசி பலன் மாசி மாத ராசி பலன் masi Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil.
Next articleToday Rasi Palan 03-02-2020 இன்றைய ராசி பலன் 03.02.2020 இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை Today Calendar 03/02/2020 Monday Indraya Rasipalan