இன்றைய ராசி பலன் 01.07.2020 Today Rasi Palan 01-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

Today Rasi Palan 01-07-2020 இன்றைய ராசி பலன் 01.07.2020 Today Tamil Calendar 01/07/2020 Indraya Rasi Palan 1.7.20 nalaya rasi palan 01 07 2020 Today Nalla Neram 01-7-20 இன்றைய பஞ்சாங்கம் புதன்கிழமை Wednesday இன்றைய நல்ல நேரம் 01-07-2020. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

இன்றைய ராசிப்பலன் 01-07-2020 / இன்றைய பஞ்சாங்கம் 01.07.2020 Today Rasi Palan 01-07-2020

01-07-2020 ஆகிய இன்று ஆனி மாதம் 17ம் நாள் புதன்கிழமையாகிய இன்று ஏகாதசி திதி மாலை 05.30 வரை பின்பு வளர்பிறை துவாதசி ஆகும். விசாகம் நட்சத்திரம் பின் இரவு 02.34 வரை பின்பு அனுஷம் ஆகும். இன்றைய நாள் முழுவதும் சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. இன்று பெருமாள் வழிபாடு செய்வது நல்லது.

இராகு காலம்: ம‌தியம் 12.00 தொடக்கம் 1.30 வரை
எம கண்டம்: காலை 07.30 தொடக்கம் 09.00 வரை
குளிகன்: பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
சுப ஹோரைகள்
காலை 06.00 தொடக்கம் 07.00 வரை
காலை 09.00 தொடக்கம் 10.00 வரை
மதியம் 1.30 தொடக்கம் 2.00 வரை
மாலை 04.00 தொடக்கம் 05.00 வரை
இரவு 07.00 தொடக்கம் 09.00 வரை
இரவு 11.00 தொடக்கம் 12.00 வரை

மேஷம் இன்பம் உண்டாகும்.
ரிஷபம் பாராட்டு கிடைக்கும்.
மிதுனம் சுகம் கிடைக்கும்.
கடகம் வரவு உண்டாகும்.
சிம்மம் அமைதி கிடைக்கும்.
கன்னி மேன்மை உண்டாகும்.
துலாம் தாமதம் ஏற்படும்.
விருச்சிகம் செலவு உண்டாகும்.
தனுசு சுகம் கிடைக்கும்.
மகரம் நின்மதி உண்டாகும்.
கும்பம் சாந்தம் ஏற்படும்.
மீனம் நன்மை உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

மிதுனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் கிட்டும்.

கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். தொழிலில் பெரிய முதலீடு கொண்டு தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். சகோதர சகோதரிகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.

மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது உத்தமம்.

Today Rasi Palan 01/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 01.07.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article01-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 01-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next articleஜூலை மாத ராசி பலன் July Matha Rasi Palan 2020 ஆடி மாத ராசி பலன் Aadi Matha Rasi Palan monthly Rasi Palan in Tamil.