thambathyam sirakka kaana valai keerai payangal – ஆண்களின் கா(ம) உணர்வை தூண்டுவதோடு தா(து) விருத்தி மற்றும் எழு(ச்சி) தொடர்பான குறைபாடுகளை போக்கும் கானாம் வாழை கீரை !
தற்கால உலகில் ஆண்களின் பெரும் பிரச்சனையாக இருப்பது ஆண்களின் தாது விருத்தி மற்றும் எழுச்சி தொடர்பான குறைபாடு தான் இதை சரி செய்வதற்காக பல வகையான செயற்கை மருந்துகல் மற்றும் ஊசி வகைகளை தேடி செல்லும் ஆண்களை காணக்கூடியதாக உள்ளது ஆனால் இயற்கை முறையில் அவற்றை சரி செய்து கொள்வதற்கு பல வழிகள் உள்ளது அதில் ஒன்று தான் கானாம் வாழை கீரை. இந்த கீரை ஆண்களின் ஆண்மை தொடர்பான பிரச்சனைக்கு எப்படி தீர்வாக அமையப்போகிறது என்பது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
மழைக்காலங்களில் அதிகமாக சாலை ஓரங்களிலும், காலியாக கிடக்கும் நிலங்களிலும் செழித்து வளரும் செடி கானாம் வாழை. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது ஆண்களுக்கு அரு மருந்தாக இது விழங்குகிறது. தாது விருத்தி மற்றும் எழுச்சியை தூண்டுகிறது. இந்த கீரையை பக்குவமாக சமைத்து சாப்பிடுவதன் மூலம் பயன்களை பெறலாம்.
thambathyam sirakka kaana valai
ஆண்மைக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் குணமாக கானாம் வாழை கீரையின் சாறுடன் ஜாதிக்காயை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி,தினமும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வரவேண்டும்.
கானாம் வாழைக் கீரையை அதாவது (உலர்த்தியது-100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் ஆகியவற்றை தலா 100 கிராம் அளவு எடுத்து பொடி செய்து தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிடுவதால் ஆண்மை அதிகரித்து விந்து முந்துதல் பிரச்சனை தடுக்கப்படும்.
காம உணர்வை அதிகரிக்க கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.
பெண்களின் மார்பில் புண்கள் ஏற்பட்டால் கானாம்வாழைக் கீரையை அரைத்து மார்பில் பற்றுப் போட்டால் புண்கள் உடனே ஆறிவிடும்.
காம உணர்வை தூண்டுவதற்கு கானாம் வாழைக் கீரைச் சாற்றூடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து,தேனில் குழைத்துச் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவர வேண்டும்.
கானாம் வாழை இலை கைப்பிடி அளவையும், அருகம் புல்லையும், மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும். கானாம் வாழைக் கீரையை மட்டும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் தீரும்.
ரத்த மூல நோயால் அவதிப்படுபவர்கள் கானாம் வாழைக் கீரையுடன் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்தமூலம் குணமாகும்.
கானாம் வாழைக் கீரையுடன் சிறிதளவு முருங்கைப் பூ மற்றூம் சிறிது துவரம்பருப்பையும் சேர்த்து கூட்டு வைத்து, நெய் ஊற்றி சாதத்துடன் சேர்த்து தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்கலுக்கு தாது விருத்தி உண்டாகும் நல்ல ரத்தமும் உற்பத்தியாகும்.
கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். உடலிலுள்ள ரத்தம் சுத்தமாகும். உணவில் இந்தக் கீரையை அடிக்கடி சேர்த்து வந்தால் வெட்டைச் சூடு குறையும்.
சாதாரணமாக எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டாலும், கானாம்வாழை இலையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக்காய்ச்சி, அந்த கசாயத்தை காலை, மாலை, இரண்டு வேளை ஒரு அவுன்சு கொடுத்து வந்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். கானாம் வாழைக் கீரையுடன் சிறிது மிளகு(10) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜுரம் உடனே குணமாகிவிடும்.
உடல் வலுப்படுத்த கானாம்வாழைக் கீரையுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் இளம் வேப்பம் துளிர் என்பன சேர்த்து மையாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.
கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருகம் புல்லையும்,மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும். மேலும் இது போன்ற மருத்துவ குறிப்புகளுக்கு Patti Vaithiyam (பாட்டி வைத்தியம்)
அன்புடன்..
By: Tamilpiththan