Chumma Kizhi Song Lyric Tamil Naan Thaanda Ini Melu Song Darbar Movie Rajani – சும்மா கிழி தர்பார் பாடல் வரிகள் Chumma Kili Song!

0

Chumma Kizhi Song Lyric Tamil Naan Thaanda Ini Melu Song Darbar Movie Rajani – சும்மா கிழி தர்பார் பாடல் வரிகள் Chumma Kili Song!

Song : Chumma Kizhi Composed by : Anirudh Ravichander Lyricist : Vivek
Vocals : S. P. Balasubrahmanyam & Anirudh Ravichander Written & Directed by AR Murugadoss Produced by Subaskaran Music: Anirudh Ravichander
Cinematographer: Santosh Sivan ASC. ISC Editor: A. Sreekar Prasad Art Direction: T Santhanam Stunts Choreography: Peter Hein | Ram-Laxman Chella
Executive Producer: Sundarraj Banner: Lyca Productions Digital Partner: Divo
Music On: Rubax Streaming Partner: Gaana Movie: Darbar film stars Rajinikanth, Nayanthara, Nivetha Thomas, and Sunil Shetty.

Chumma Kizhi Song Lyric – Chumma Kili Song!

Chumma kizhi..

Naan thaanda ini melu Vanthu ninna darbar-u
Unnoda gang-u Naan thaan da lead-u..!

Billa en varalaaru Paathavan naan palaperu
Unnoda pedtaikku Naan thaanda lord-u..!

…………………………………………………………………….

Ragala uttaakka Ra raakkunakkurum ellame..!
Jinukka vanthaka Ji jikkunukkurume..!

Nirutha paathakka Ni ninikkunukkurum thodathe..!
Adicha ennava Dandanakane…rajini..!

Neruppu peroda Nee kudutha star-oda..!
Innikkum raja naan kettupaaru.. Chumma kizhi..!

Karuppu thozhoda Singam varum scene-oda
Idame pathikkum anthamaari.. Chumma kizhi..!

…………………………………………………………………….

Naan thaanda ini melu Vanthu ninna darbar-u
Unnoda gang-u Naan thaan da lead-u..!

Billa en varalaaru Paathavan naan palaperu
Unnoda pedtaikku Naan thaanda lord-u..!

Ranagalam sagala saab ragala Namma annaatha
Avan limit alarum Vandhu kadai podadha..!

Onnu vutta sevulu avan thavulu Nee ennatha
Annan konjam moradan Nee rayil ootaadha..Kizhi..!

…………………………………………………………………….

Nermai unakiruntha Style-o style-u
Paarva therikkuthunna Whistle-oh whistle-u..!

Nambum manasiruntha Style-o style-u
Vegam pirikuthunna Puyal-o puyal-u..!

Irumbu sogama Kaiya katti ukaarntha
Odanji thurumba Sillu silla kottum paar..!

Uzhaipa mathichi Kaal eduthu vechale
Ilamai muzhusa Un koodave ottum paar..!

…………………………………………………………………….

Ragala uttaakka Ra raakkunakkurum ellame
Jinukka vanthaka Ji jikkunukkurume..!

Nirutha paathakka Ni ninikkunukkurum thodathe
Adicha ennava Dandanakane rajini..!

Neruppu peroda Nee kudutha star-oda
Innikkum raja naan kettupaaru..Chumma kizhi..!

Karuppu thozhoda Singam varum scene-oda
Idame pathikkum anthamaari..Chumma kizhi..!

…………………………………………………………………….

Naan thaanda ini melu Vanthu ninna darbar-u
Billa en varalaaru Paathavan naan palaper-u..Kizhi..!

Ranagalam sagala saab ragala Namma annaatha
Avan limit alarum Vandhu kada podadha..!

Onnu vutta sevulu avan thavulu Nee ennatha
Annan konjam moradan Nee rayil ootaadha..!

Neruppu peroda Ragala namma annaatha
Nee kodutha star-oda Kadai podadha..!

Innikum raja naan Thavulu nee ennatha..!

Neruppu peroda Nee kudutha star-oda
Innikkum raja naan kettupaaru..Chumma kizhi..!

Karuppu thozhoda Singam varum scene-oda
Idame pathikkum Anthamaari da..!

Hahahahaha.. Chumma kizhi..!

சும்மா கிழி நான் தாண்டா இனிமேலு பாடல் வரிகள்

சும்மா கிழி..!

நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா
தர்பாரு உன்னோட கேங்கு நான் தாண்டா லீடு..!

பில்லா என் வரலாறு பாத்தவன் நான் பலபேரு
உன்னோட பேட்டைக்கு நான் தாண்டா லார்டு..!

ரகள உட்டாக்கா ரா ராகுணக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா ஜி ஜிக்குணுக்குறுமே..!

நிறுத்த பாதாக நீ நினிகுணுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டணக்கனே ரஜினி..!

நெருப்பு பேரோட நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு..!

சும்மா கிழி..!

கருப்பு தோலோட சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும் அந்தமாரி..!

சும்மா கிழி..!

நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா
தர்பாரு உன்னோட கேங்கு நான் தாண்டா லீடு..!

பில்லா என் வரலாறு பாத்தவன் நான் பலபேரு
உன்னோட பேட்டைக்கு நான் தாண்டா லார்டு..!

ரணகளம் சகல சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும் வந்து கட போடாத..!

ஒன்னு வுட்டா செவுலு அவன் தவுலு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொராடன் நீ ரயிலொடாத..!

கிழி..!

நேர்ம உனக்கிருந்தா ஸ்டைலோ ஸ்டைலு
பார்வ தெறிக்குதுன்னா விசிலோ விசிலு..!

நம்பும் மனசிருந்தா ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா புயலோ புயலு..!

இரும்பு சொகமா கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா சில்லு சில கொட்டும் பார்..!

உழைப்ப மதிச்சு கால் எடுத்து வெச்சாலே
இளமை முழுசா உன் கூடவே ஒட்டும் பார்..!

ரகள உட்டாக்கா ரா ராகுணக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா ஜி ஜிக்குணுக்குறுமே..!

நிறுத்த பாதாக நீ நினிகுணுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டணக்கனே ரஜினி..!

நெருப்பு பேரோட நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு..!

சும்மா கிழி..!

கருப்பு தோலோட சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும் அந்தமாரி..!

சும்மா கிழி..!

நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு
பில்லா என் வரலாறு பாத்தவன் நான் பலபேரு..!

கிழி..!

ரணகளம் சகல சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும் வந்து கட போடாத..!

ஒன்னு வுட்டா செவுலு அவன் தவுலு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொராடன் நீ ரயிலொடாத..!

நெருப்பு பேரோட ரகள நம்ம அண்ணாத்த
நீ குடுத்த ஸ்டாரோட கட போடாத
இன்னைக்கும் ராஜா நான் தவுலு நீ என்னாத்த..!

நெருப்பு பேரோட நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு..!

சும்மா கிழி..!

கருப்பு தோலோட சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும் அந்தமாரி..!

சும்மா கிழி..!

Darbar Songs

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articlethambathyam sirakka kaana valai keerai payangal – ஆண்களின் கா(ம) உணர்வை தூண்டுவதோடு தா(து) விருத்தி மற்றும் எழு(ச்சி) தொடர்பான குறைபாடுகளை போக்கும் கானாம் வாழை கீரை !
Next articleTamil Calendar 2020 January 01 | தமிழ் நாட்காட்டி 2020 ஜனவரி 01 | tamil panchangam 2020 january 01