22-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 22-07-2020 Today News in Tamil – Tamil News Live

0

Tamil News Today 22-07-2020

Today Live News Srilanka

நெலுவ தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயி(ரிழ)ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.

ச‌ர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விநாயகமூருத்தி முரளிதரனை (கருணா அம்மான்) கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிப்பு.

“பெண்களின் பொருளாதார மற்றும் அவர்கள் சமூகதில் தலைநிமிர்ந்து வாழும் ஒரு சூழலை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி பல திட்டங்களை முன்வைத்துள்ளது” ரணில் கருத்து.

ம‌ன்னாரில் அரசியல் கட்சி ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கியமை தொடர்பாக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் தெரிவிப்பு.

“ந‌ல்லாட்சி என்ற நாமத்தோடு வந்தவர்கள் சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை” கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவிப்பு.

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பெறுவதற்காக போலியான ஆவணங்களை வழங்கிதால் கைது செய்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை….

பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்…. தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி..!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகளின் பொதிகளைப் பரிசோதிப்பதற்கான பாதுகாப்பு கண்காணிப்புப் பொறிமுறையில் நவீன தொழில்நுட்ப வசதி உட்புகுத்தப்பட்டிருப்பதாக தகவல்.

மன்னார் கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலினால் மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Today Tamil News India

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்ட் 1, 2 திக‌திகளில் நடைபெறும் வல்வில் ஓரி விழா ரத்து ஆட்சியர் அறிவிப்பு.

கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த 500 கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு.

பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் முதியவர் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!

த‌மிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்கொ(லை) முயற்சி.

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் தனது 85ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

வால்வுகள் பொருந்திய N-95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம்,- மத்திய அரசு அறிவுறுத்தல்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த‌ கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் இந்தியாவிலும் பரிசோதிக்கப்படவுள்ளதாக தகவல்.

Today News World

“என்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு.

ஹொங்கொங் விவகாரத்தில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் சீனா எச்சரிக்கை.

90 மில்லியன் அளவிலான ஆய்வு செய்யப்பட்டு வரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து — பிரித்தானியா

176 பேரது உயிர்களை காவு வாங்கிய உக்ரேனிய விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க ஈரான் எடுத்த முடிவை வரவேற்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) தெரிவிப்பு.

Today News Live

ஆக்ஸன் கிங் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

Tamil News Today 22-07-2020, Today News In Tamil 22.07.2020, Tamil News Live 22 07 2020, Today Popular News Tamil 22.7.20, Today Trending News Tamil 22-07-20, Today News In Tamil Live 22/07/2020, Today Tamil News In Sri Lanka 22.07.20, Today Tamil News In India 22-07-20, Indraya Mukkiya Seithigal 22/07/20, Indraya Thalaippu Seithigal 22.07.2020, Today Cinema News Tamil 22/7/20, Today Breaking News In Tamil 22 07 2020, Today Headlines Tamil July-22-20, News Live Today Tamil 22-7-20, Daily Live News Update 20-07-22, 22-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 22, இன்றைய முக்கிய செய்திகள் 22-07-2020, செய்திகள் 22-07-20, தமிழ் நியூஸ் 22.07.20.

Today News Tamil – Tamil News Today 22-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article21-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 21-07-2020 Today News in Tamil – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 22.07.2020 Today Rasi Palan 22-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!