Tamil News Today 18-07-2020
Today Live News Srilanka
அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் கூடி ஆர்ப்பாட்டம்,பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு,பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை, 8 பொலிஸார் காயம்.. பதற்றநிலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை..!
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, இளைஞர்கள் இருவரை தாக்கியதால் அப்பகுதியில் குழப்பமான நிலைமை..!
புத்தளம் தம்பேயாய பகுதியில் இறப்பர் பால் வெட்டிக் கொண்டிருந்த கணவன் மனைவியை காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்பு.
பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தின் மோரா பிரிவில் மருத்துவர் என கூறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மிருசுவில் கொலை வழக்கு குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு எதிராகத் தொடரப்பட்ட நான்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பு.
நகர , கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டு பொறியியலாளர்களுக்கு நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு..!
Today Tamil News India
“தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பு.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், சேவையில் ஈடுபட்டு வந்த 160 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி.
தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை 10 நாட்களாக காணவில்லை.
வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக மும்பையில் ஃபோா்ட் பகுதியிலுள்ள 6 அடுக்கு குடியிருப்புக் கட்டடம், இடிந்து விழுந்தது, உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு.
சர்வதேச விமான சேவைகளை இந்தியா வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான சேவைகளை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆரம்பம்.
Today News World
பப்புவா நியூ கினியாவில் 7.3 ரிக்டர் அளவுகோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!
“தென்சீனக் கடல் பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது” இந்தியா தெரிவிப்பு.
இரண்டாவது முறையாக சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிக்கு இரண்டு அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்களை அமெரிக்க கடற்படை அனுப்பியுள்ளது.
நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் திட்டம்
‘போயிங் 747’ விமானங்களின் அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் அறிவிப்பு.
Today News Live
நியூயார்க் ஏஜன்சி ஒன்று, நடத்திய தேர்வுப் பட்டியலில் ஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபராக ஏ. ஆர். ரஹ்மான் தெரிவு.!
இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் மற்றும் இயக்குனருமான ஹோமோ ஜோ என்ற பாவலர்( இளைய மகன்) உடல்நல குறைவால் காலமானார்.
வனிதா Vs சூரியா தேவி…மோதல்.!
Tamil News Today 18-07-2020, Today News In Tamil 18.07.2020, Tamil News Live 18 07 2020, Today Popular News Tamil 18.7.20, Today Trending News Tamil 18-07-20, Today News In Tamil Live 18/07/2020, Today Tamil News In Sri lanka 18.07.20, Today Tamil News In India 18-07-20, Indraya Mukkiya Seithigal 18/07/20, Indraya Thalaippu Seithigal 18.07.2020, Today Cinema News Tamil 18/7/20, Today Breaking News In Tamil 18 07 2020, Today Headlines Tamil July-18-20, News Live Today Tamil 18-7-20, Daily Live News Update 20-07-18, 18-07-2020 Tamil News, இன்றைய தலைப்பு செய்திகள் ஜூலை 18, இன்றைய முக்கிய செய்திகள் 18-07-2020, செய்திகள் 18-07-20, தமிழ் நியூஸ் 18.07.20.
Today News Tamil – Tamil News Today 18-07-2020
By: Tamilpiththan