இன்றைய ராசி பலன் 19.07.2020 Today Rasi Palan 19-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 19/07/2020 | இன்றைய பஞ்சாங்கம் 19.07.2020 | Today Rasi Palan 19-07-2020.

19-07-2020 ஆகிய இன்று ஆடி மாதம் 04ம் நாள் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 12.10 வரை பின்பு அமாவாசை ஆகும். இன்று திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.40 வரையும் பின்பு புனர்பூசம் காணப்படும். இன்றைய‌ நாள் முழுவதும் சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 0. மாத சிவராத்திரி. இன்று சிவ வழிபாடு செய்வது சிறப்பு தரும்.

இராகு காலம்: மாலை 04.30 தொடக்கம் 06.00 வரை
எம கண்டம்: பகல் 12.00 தொடக்கம் 01.30 வரை
குளிகன்: பிற்பகல் 03.00 தொடக்கம் 04.30 வரை
சுப ஹோரைகள்:
காலை 7.00 தொடக்கம் 9.00 வரை
பகல் 11.00 தொடக்கம் 12.00 வரை
மதியம் 02.00 தொடக்கம் 04.00 வரை
மாலை 06.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 11.00 வரை

மேஷம் போட்டி ஏற்படும்.
ரிஷபம் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் தோல்வி ஏற்படும்.
கடகம் அமைதி உண்டாகும்.
சிம்மம் கவனம் தேவை.
கன்னி வெற்றி உண்டாகும்.
துலாம் நட்பு உண்டாகும்.
விருச்சிகம் பயம் உண்டாகும்.
தனுசு கவலை ஏற்படும்.
மகரம் நலம் உண்டாகும்.
கும்பம் இலாபம் கிடைக்கும்.
மீனம் நன்மை உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்கங்கள் விலகி லாபங்கள் கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். புதிய முயற்சிகளில் சற்ற சிந்தித்து செயல்படுவது நல்லது. சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

Today Rasi Palan 19-07-2020 இன்றைய ராசி பலன் 19.07.2020 Today Tamil Calendar 19/07/2020 இன்றைய தமிழ் காலண்டர் 19.07.2020 Today Panchangam 19-07-2020 Indraya Rasi Palan 19.8.20 Nalaya Rasi Palan 19 07 2020 Today Nalla Neram 19-8-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-07-19 இன்றைய நல்ல நேரம் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை ஜூலை 19 Sunsday July-19-20 இன்றைய நாட்காட்டி 19.07.20 today tamil naal kaati 19.7. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 19/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 19.07.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article18-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 18-07-2020 Today News in Tamil – Tamil News Live
Next article19-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 19-07-2020 Today News in Tamil – Tamil News Live