இன்றைய ராசி பலன் 18.07.2020 Today Rasi Palan 18-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 18/07/2020 | இன்றைய பஞ்சாங்கம் 18.07.2020 | Today Rasi Palan 18-07-2020.

18-07-2020 ஆகிய இன்று ஆடி மாதம் 03ம் நாள் சனிக்கிழமையாகிய இன்று திரியோதசி திதி இரவு 12.42 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி ஆகும். இன்று மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 09.23 வரை பின்பு திருவாதிரை. இன்றைய நாள் முழுவதும் சித்த யோகம் ஆகும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று சனி பிரதோஷம் ஆகும். சிவ வழிபாடு செய்வது நல்லது.

இராகு காலம்: காலை 09.00 தொடக்கம் 10.30 வரை
எம கண்டம்: மதியம் 01.30 தொடக்கம் 03.00 வரை
குளிகன்: காலை 06.00 தொடக்கம் 07.30 வரை
சுப ஹோரைகள்:
காலை 07.00 தொடக்கம் 08.00 வரை
பகல் 10.30 தொடக்கம் 12.00 வரை
மாலை 05.00 தொடக்கம் 07.00 வரை
இரவு 09.00 தொடக்கம் 10.00 வரை

மேஷம் சோர்வு ஏற்படும்.
ரிஷபம் நன்மை நடக்கும்.
மிதுனம் பாசம் கிடைக்கும்.
கடகம் நட்பு உண்டாகும்.
சிம்மம் களிப்பு உண்டாகும்.
கன்னி சிரமம் ஏற்படும்.
துலாம் பக்தி உண்டாகும்.
விருச்சிகம் கவலை உண்டாகும்.
தனுசு சுகம் கிடைக்கும்.
மகரம் பணிவு உண்டாகும்.
கும்பம் நிம்மதி கிடைக்கும்.
மீனம் சுபம் உண்டாகும்.

மேஷம் ராசிக்காரர்களே!
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

ரிஷபம் ராசிக்காரர்களே!
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். சுப சுபமுயற்சிகளில் இடையூறு உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம் ராசிக்காரர்களே!
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கடகம் ராசிக்காரர்களே!
இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம் ராசிக்காரர்களே!
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

கன்னி ராசிக்காரர்களே!
இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

துலாம் ராசிக்காரர்களே!
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே!
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

தனுசு ராசிக்காரர்களே!
இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மகரம் ராசிக்காரர்களே!
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

கும்பம் ராசிக்காரர்களே!
இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் காணப்பட்டாலும் லாபம் அதிகரிக்கும். மன நிம்மதி ஏற்படும்.

மீனம் ராசிக்காரர்களே!
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

Today Rasi Palan 18-07-2020 இன்றைய ராசி பலன் 18.07.2020 Today Tamil Calendar 18/07/2020 இன்றைய தமிழ் காலண்டர் 18.07.2020 Today Panchangam 18-07-2020 Indraya Rasi Palan 18.7.20 Nalaya Rasi Palan 18 07 2020 Today Nalla Neram 18-7-20 இன்றைய பஞ்சாங்கம் 2020-07-18 இன்றைய நல்ல நேரம் 18-07-2020 சனிக்கிழமை ஜூலை 18 Satursday July-18-20 இன்றைய நாட்காட்டி 18.07.20 today tamil naal kaati 18.8. Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam.

Today Rasi Palan 18/07/2020: Mesham, Rishabam, Midhunam, Kadagam, Simmam, Kanni, Thulaam, Viruchigam, Dhanusu, Magaram, Kumbam, Meenam. Today Rasi Palan Arise, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Saggitarius, Capricorn, Aquarius, Pisces. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். Today Rasi Palan, Indraya Rasipalan, Daily Rasi Palan, Dina Rasi Palan, Thina Rasi Palangal, Rasipalan. Today Rasi Palan 18.07.2020.

ராசி பலன் ஜோதிடம்

Tamil News

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article17-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 17-07-2020 Today News in Tamil – Tamil News Live
Next article18-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 18-07-2020 Today News in Tamil – Tamil News Live