12-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 12-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 12-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 12.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 12/7/20, Today News in Tamil 12.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

ஹோமாகம பகுதியில் உள்ள பொலிஸ் அலுவலரின் வீட்டிலிருந்து இரண்டு டி -56 துப்பாக்கிகள் மீட்கப்பட்டது… பொலிஸ் அதிகாரி கைது.

“நாடாளுமன்றத்தில் உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய இளம் தலைமுறையினரைத் தெரிவுசெய்ய மக்கள் திடசங்கற்பம் பூணவேண்டும்” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செ. மயூரன் கருத்து.

இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த வடமராட்சியைச் சேர்ந்த படகு உரிமையாளர் உடுத்துறையில் தலைமறைவு.. தேடும் நடவடிக்கையில் அதிரடிப்படையினர்.

“மாற்று அணி என கூறும் சி.வி.விக்னேஸ்வரன் கட்சிகூட தேர்தல் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுதாக தெரிவித்திருக்கிறார்கள்” தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து.

“வடக்கு , கிழக்கில் வாழ்ந்த சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை, மிகப்பெரும் பாக்கியம்” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து.

“தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்” பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கருத்து.

“அனைத்து மக்களும் இன, மத பேதமின்றி ஒத்துமையாக வாழவேண்டுமாயின் சஜித் பிரேமதாசவை நாட்டின் பிரதமராக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்” அமைச்சர் ரிசாட் பதியூதீன்.

Tamil News Today India

அருணாச்சல பிரதேசத்தில் சனிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பயங்கரவாதிகள் உயி(ரிழ)ப்பு.

குடந்தை அருகே கொள்முதல் நிலையத்தில் மழையினால் நனைந்த நெல் மூட்டைகள், விவசாயிகள் கவலை..!

கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 66 சிறுவர்கள் தற்(கொ)லை..!

அம்பத்தூர் சண்முகபுரத்தில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு..!

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற ஊரடங்கு அமுல், தமிழக அரசு.

கல்லூரி தவணைப் பரீட்சைகளை வரும் செப்ரெம்பருக்குள் நடத்த இயலாத நிலை உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பு.

பஞ்சாயத்து தீர்ப்பின்படி ஒரே நேரத்தில் வாலிபரை கரம்பிடித்த காதலியும், நிச்சயத்த பெண்ணும், மத்திய பிரதேசத்தில் விநோதம்.

Tamil News Today World

அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ், கடந்த 24 மணித்தியாலத்தில் 71,787பேர் பாதிப்பு.

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க்கிற்கு அருகிலுள்ள பழங்கால தேவாலயத்தில் மோதல் 5 பேர் உயி(ரிழ)ப்பு, பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்கள் மீட்பு..

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 23பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு..!

சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்ஷன் கட்சி (People’s Action Party) வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

சிரியாவில் வான்வழித் தாக்குதல் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் ப(லி).

Tamil News Live

இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்த தென் ஆப்ரிக்க வீரர் என்ஜிடிக்கு சம்மி ஆதரவு..!

ஜெர்மனி பண்டெஸ்லிகா கால்பந்து போட்டித் தொடர் செப்டம்பர் 18ம் திக‌தி தொடங்கும் என அறிவிப்பு..

Today News Tamil – Tamil News Today 12-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article11-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 11-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live
Next articleஇன்றைய ராசி பலன் 12.07.2020 Today Rasi Palan 12-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!