11-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 11-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 11-07-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 11.7.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 11/7/20, Today News in Tamil 11.07.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

இலங்கையில் 253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

யாழ்ப்பாணம் கந்தக்காட்டில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தல்லுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு.

முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை..

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நுண்கலைமாணி பட்டப்படிப்புகளுக்கு, செய்முறைத் திறன்காண் பரீட்சைக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிப்பு.

இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 85 பில்லியனில், 50 பில்லியன் ரூபாய் நிலுவைத்தொகையினை எரிசக்தி அமைச்சு வழங்கியுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர

Tamil News Today India

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று மாநில சுகாதாரத்துறை..

ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை (மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவாவில் ) பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

“நாம் கனவு கண்ட இந்தியா இதுதானா” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil News Today World

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 11 ஆயிரத்தை கடந்தது.

சீனாவால் 6 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட ரொக்கெற் Kuaizhou-11 தோல்வி..

தென்கொரிய தலைநகரான சியோல் மேயர் பார்க் ஒன் சூன்(Park Won-soon) மாயமான நிலையில்,அவரது உடல், சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் கண்டெடுப்பு.

சீனாவில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்தது.

இங்கிலாந்தில் முதல் மூன்று மாதங்களில் வீடற்ற 16பேர் கொரோனாவினால் ப(லி)

த‌லைநகர் பெல்கிரேட்டில் இரண்டு இரவுகளாக மோதல் வெடித்தது.

பிரான்ஸின் தேசிய தின நிகழ்வின் போது, தலைநகர் பரிஸில் வானவேடிக்கை இடம்பெறும் பார்வையாளர்கள் கூடுவதற்கு அனுமதி மறுப்பு.

கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார்.

Tamil News Live

நடிகர் பொன்னம்பலம் சிறுநீரகக் கோளாறு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதி.. அவருடைய இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அம்மாவான பிக்பாஸ் ரம்யா.. கணவருடனும், குழந்தையுடனும் புகைப்படம் ..

Today News Tamil – Tamil News Today 11-07-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 11.07.2020 Today Rasi Palan 11-07-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article12-07-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 12-07-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live